ஹாய் குட்டீஸ், இதோ உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர். இந்த
புதிருக்கான அனைத்து விடைகளும் " வி " என்ற எழுத்தில்தான் தொடங்கும்.
புதிருக்கான அனைத்து விடைகளும் " வி " என்ற எழுத்தில்தான் தொடங்கும்.
இனி நாம பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாகவே படிக்கலாம்.
சென்ற வார குறுக்கெழுத்து புதிர் - 01 ன் விடை வேறொரு பகுதியில் வெளியாகி உள்ளது.
சென்ற வார குறுக்கெழுத்து புதிர் - 01 ன் விடை வேறொரு பகுதியில் வெளியாகி உள்ளது.
குறுக்கெழுத்து புதிர் - 02
01
|
02
|
17
| |||||||
03
|
12
| ||||||||
04
| |||||||||
05
| |||||||||
13
| |||||||||
06
|
16
| ||||||||
07
|
08
| ||||||||
09
|
14
| ||||||||
10
|
11
| ||||||||
18
|
15
|
இடமிருந்து வலம் :
1 தெனாலிராமன் ( 5 )
2 நன்றியோடு தொடர்புடையது ( 5 )
3 சொற்பொழிவு ( 4 )
4 தர்க்கம் செய் ( 3 )
5 கேள்வி ( 2 )
6 பரிசு ( 3 )
7 புதிர் ( 4 )
8 அகலம் ( 4 )
9 பார்வை ( கண் ) ( 2 )
10 பங்கிட்டுக் கொடுத்தல் ( 5 )
11 நீங்கு , பிரி ( 3 )
வலமிருந்து இடம்
4 நஷ்டம் ( 4 )
5 வேர் ( 3 )
8 ஆச்சரியம் ( 3 )
12 விதை ( 3 )
13 நோய் ( 2 )
14 வானத்து நக்ஷத்திரம் ( 4 )
15 நாடாறு மாதம் காடாறு மாதம் ஆண்டவன் ( 9 )
மேலிருந்து கீழ்
1 மிகப் பெரிய வெப்பமான கோள் ( 4 )
3 காலைப்பொழுது ( 4 )
4 நொடிப் பொழுது ( 3 )
12 திருமணம் ( 4 )
16 மிருகம் ( 4 )
17 தேவதச்சன் ( 6 )
கீழிருந்து மேல்
6 மதியால் வெல்ல முடியாதது ( 2 )
7 அழை ( 2 )
8 இடுப்பு ( 2 )
9 தண்டனையிலிருந்து தப்புதல் ( 6 )
10 சிதறிக் கிடப்பதை இப்படியும் சொல்லலாம் ( 3 )
12 முருகக் கடவுள் அவதரித்த நட்சத்திரம் ( 4 )
15 முகவரி ( 4 )
16 அதிசயம் ( 6 )
18 நம் அழைப்பை ஏற்று வருபவர்கள் ( 6 )
No comments:
Post a Comment