புதிர் எண் : 1
கீழே சில வார்த்தைகள் உள்ளன. அதிலுள்ள சிறப்பு என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா ?
காக்கா
தாத்தா
கருதித் திருக
குலவி விலகு
MADAM
RADAR
மேலே உள்ளவை என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா ?
விடை அடுத்த வாரம். அது வரை நல்லா யோசியுங்க.
கீழே சில வார்த்தைகள் உள்ளன. அதிலுள்ள சிறப்பு என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா ?
காக்கா
தாத்தா
மாமா
பாபா
பாப்பா
குடகு
மா பலா லாபமா
தத்தை தைத்த கருதித் திருக
குலவி விலகு
தேரு வருதே
மே மாதமாமே MADAM
RADAR
மேலே உள்ளவை என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா ?
விடை அடுத்த வாரம். அது வரை நல்லா யோசியுங்க.
No comments:
Post a Comment