Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, June 02, 2015

DEAR VIEWERS,
எனது தளத்தில் வெளியாகும் குழந்தைகளுக்கான பாடல்கள் அனைத்தும் எந்த வித LATEST TECHNOLOGY ம் இல்லாமல் மொபைல் போனில் ரெகார்ட் செய்யப் பட்டு you tube / face book / blog ல் வெளியிடப் படுகிறது. ரெகார்ட் பண்ணும்போது fan சுத்தும் ஓசை, தண்ணீர் கொட்டும் ஓசை, பக்கத்து வீட்டில் construction work நடக்கிறது, அந்த சத்தம் எல்லாமே சேர்ந்தே பதிவாகி உள்ளது.
பாடலுக்கு ஏற்றபடி படங்களை அனிமேஷனில் கொண்டு வர ஆசை. ஆனால் அதை செய்யத் தெரியாது. இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் நன்கு பாடத் தெரிந்தவர்களைக் கொண்டு பாடல் பதிவு செய்து படங்களை சேர்த்து வெளியிடலாமே ( நானும் ஒரு காலத்தில் கர்னாடிக் மியூசிக் கற்றுக் கொண்டேன். ஆனால் டச் விட்டுப்போய் ரொம்ப வருஷம் ஆகிறது. இப்போதெல்லாம் பேரக் குழந்தைகளைத் தூங்க வைக்க பாட்டுப் பாடுவதோடு சரி. மற்றபடி பாட வாயைத் திறப்பதே கிடையாது.)
எனக்கு தெரிந்த சங்கதிகளை இந்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டும்.இது என்னோட ஆசை. என்னோட ஆசையை சொல்கிறேன். விருப்பமுள்ளவர்கள் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

No comments:

Post a Comment