HAAI KUTTEES DEAR VIEWERS,
சென்ற வார புதிருக்கான விடை :
சென்ற வார புதிருக்கான விடை :
9 காட்டும் விந்தையைக் கண்டு ரசிக்கலாம். 1 முதல் 9 வரையிலான எண்களை எழுதி, அதை வளையல் வடிவில் ரௌண்டாக வளைத்தாலோ அல்லது ஒரு வட்டத்தை சுற்றி 1 முதல் 9 வரையிலான எண்களை எழுதினாலோ எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம் எண் வரும்தானே. அதே போல எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம் எண்ணின் அணிவகுப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்.
இதே போல நீங்கள் 9 ம் வாய்ப்பாடு ( 9th TABLE ) எழுதி, அதாவது 1 x 9 = 9
2 x 9 = 18 என்று வரிசையாக எழுதிக் கொண்டு ,அந்த எண்களைக் கூட்டி பார்த்தால் அதன் மதிப்பு 9 தான் வரும். அதாவது 18 என்பதை 1 + 8 என்றும், 27 என்பதை 2 + 7 என்றும் கூட்டிப் பார்த்தோ மானால் அதன் மதிப்பு 9 தான் வரும் . வேறு எந்த எண்ணும் இது போன்று வராது

1
| |||||||||||||||||||||||
8
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
1
|
63
|
9
| ||||||||||||||
8
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
1
|
72
|
9
| |||||||||||||
8
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
9
|
1
|
81
|
No comments:
Post a Comment