Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 05, 2013

ஒன்பது காட்டும் விந்தை !

HAAI KUTTEES DEAR VIEWERS,

சென்ற வார புதிருக்கான விடை : 

பெருமாள் தாத்தா கையில் இருந்த பொருள் : எள்  

ஏற்கனவே நாம ஒன்பதாம் என்னைப் பற்றிப் பேசியிருக்கோம்தானே. இந்த வாரமும் அதே ஒன்பதுதான்.

நான் தொகுத்த 9 காட்டும் விந்தை   26.07.2003 தினமணி - சிறுவர்மணியில் 
வெளியாகியுள்ளது 

கட்டங்களைப் பார்த்து மிரண்டுடாதீங்க. நீங்க செய்ய வேண்டியது : 

* பெருக்கல் குறிக்கு வலது புறம் உள்ள எண்களை 9 ஆல் பெருக்க வே ண்டும் 
*  விடையை 10 முதல் 1 வரை இலக்கமிட்டுள்ள கட்டத்துக்குள் இலக்கம் ( DIGIT )       
    மாறாமல் எழுதிக் கொள்ள வேண்டும் 
* அனைத்து வரிசையும் பெருக்கி கணக்கிடப் பட்ட பின்பு, 10 முதல் 1 வரையிலான 
   கட்டங்களுக்குள் உள்ள எண்ணைக் கூட்டி " A " என்று குறிப்பிடப் பட்டுள்ள   வரிசையின்      கீழ் எழுதவும். உதாரணமாக : 9 X  9 = 81 என்பதை சிவப்புக் குறியில் உள்ள 2 மற்றும் 1 ன் 
   கீழாக எழுதி, அந்த 81 ஐ  8 + 1 = 9 என்று  " A " வரிசைக்கு நேராக எழுதி கொள்ளவும்.    
   அடுத்து " A " வரிசையில் உள்ள எண்களைக் கூட்டி " B " க்கு கீழாக எழுதிக் கொள்ளவும்.
* எல்லாம் சரியாக செய்து முடித்து விட்டீர்களானால் 9 காட்டும் விந்தையைக் கண்டு 
   ரசிக்கலாம்.  

 9
 8
 7
 6 
 5 
 4
 3
 2
 1



10
 9 
 8 
 7 
 6 
 5
 4
 3 
 2 
 1 
A 
B 








 9 
X 
 9
 =








  







 9
 9 
X
 9
 =


















 9
 9 
 9
X
 9
 =

















 9
 9
 9
 9 
X 
 9 
 =
















 9
 9 
 9
 9
 9 
X 
 9 
 = 














 9
 9
 9
 9 
 9
 9 
X 
 9 
 = 












 9
 9
 9
 9
 9
 9
 9 
X 
 9 
 =












 9
 9
 9 
 9
 9 
 9
 9
 9 
X 
 9 
 = 











 9 
 9 
 9 
 9
 9 
 9 
 9
 9
 9 
X 
 9 
 = 










  

No comments:

Post a Comment