DEAR VIEWERS,
என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய BLOG ல் உள்ள அனைத்து கதைகளையும் OPEN பண்ண முடிவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஒருவேளை உங்களில் யாருக்காவது அந்த சிரமம் இருந்தால் கீழே உள்ளபடி செய்து பார்க்கவும்.
ANJCHUMI.BLOGSPOT .COM என்று GOOGLE ல் TYPE செய்ததும், DISPLAY BOARD ல் ஏதாவது ஒன்றில் க்ளிக் செய்தால் BLOG ஓபன் ஆகும் . அதிலுள்ள DISPLAY ல் FABLE STORIES OF FEEBLE HUMAN BEINGS 72 என்பதில் கிளிக் செய்தால் கதைகள் வரிசை தொடரும் . ஒரு PAGE முடிந்ததும் கீழே உள்ள OLDER POST என்பதில் கிளிக் செய்து அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போய்க் கொண்டே இருக்க முடியும்.
அதிலும் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும். அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலாம்
No comments:
Post a Comment