பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
வாங்க அப்படியே காலாற மெரினாவில் நடந்துவிட்டு வரலாம் !
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
01
|
03
|
15
|
.
|
08
| |||||
02
|
07
| ||||||||
16
| |||||||||
05
|
06
| ||||||||
04
| |||||||||
12
|
13
| ||||||||
10
|
11
|
14
| |||||||
09
|
மேலிருந்து கீழ்
1 இடுப்பு வரை பெண்; இடுப்புக்கு கீழ் மச்சம் ( மீன் ) ( 6 )
2 கடலில் துடுப்பால் எதிர் நீச்சல் போடுகிறவன் ( M G R படம்) ( 5 )
3 " = = = = " தினத்தில் கடல் நீராடுவது விசேஷமாம் ( 4 )
4 கடற்கரையில் குழந்தைகள் கட்டுவது ( 4 )
5 கோடையில் " = = =" வாங்க வரும் கூட்டம் ஏராளம் ( 3 )
6 எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது ( 6 )
7 கடற்கரை மணலில் சர்வ சாதாரணமாக காணப்படுவது ( 8 )
8 மீனவர்கள் குடிசை அருகே காய்ந்து கொண்டிருப்பது ( 9 )
கீழிருந்து மேல்
9 மீன் செத்தால் ? ( 4 )
10 கடலில் கிடைப்பது ; திருமாலின் கையில் இருப்பது ( 8 )
11 மனித இனத்தை புரட்டிப் போட்டு நடுங்க வைத்தது ( 3 )
12 பேருந்து = பேருந்து நிலையம், ரயில் = ரயில் நிலையம், கப்பல் ? ( 5 )
13 மீனவர்களுக்கு கடல் ..? ( 2 )
14 தூத்துக்குடியில் உண்டு; மெரினாவில் இல்லை ( 8 )
இடமிருந்து வலம்
1 எத்தனை முறை பின்வாங்கினாலும் தன் முயற்சியில் தளராதது ( 5 )
9 இரவில் வரும் கப்பல்களுக்கு, கரையை அடையாளம் காட்டுவது ( 10 )
11 கடற்கரை சிற்றுண்டி ( 4 )
15 அள்ள அள்ள குறையாமல் கிடைப்பது ( 2 )
16 அதிகாலை நேரத்தில் "இதற்காக" வருபவர் அநேகர் ( 4 )
வலமிருந்து இடம்.
7 " இவர்களுக்கு " - ( ? ) இது சொர்க்க பூமி ( 4 )
8 கப்பலோட்டி (தூய தமிழில் ) ( 4 )
No comments:
Post a Comment