பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
மேலிருந்து கீழ்
1 தீபாவளி நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ( 8 )
2 தொடர் வெடிச்சத்தம் ( 7 )
3 புதுமணத்தம்பதியருக்கு அது ? ( 6 )
4 வரவேண்டாமென்று அனைவரையும் நினைக்க வைப்பது ( 4 )
5 உயிரைக் கொடுத்து "ஒலி-ஒளி" தயாரிக்கும் குட்டி ஜப்பான் ( 4 )
6 மருந்துக்கு மற்றொரு பெயர் ( 4 )
7 அணிந்து மகிழ்வது ( 4 )
8 கூலியாட்கள் கேட்பது ( 3 )
கீழிருந்து மேல்
9 வடமாநிலங்களில் நடத்தப்படும் பூஜை ( 6 )
10 அநேக புது மாப்பிள்ளைகளுக்கு கிடைக்கும் பரிசு ( 4 )
11 பத்திரிக்கை வாசகர்களின் எதிர்பார்ப்பு ( 7 )
12 அனைத்து ஊழியர்களையும் மகிழ வைப்பது ( 3 )
இடமிருந்து வலம்
1 வெடிக்காத வெடிச்சத்தம் ( 2 )
13 கார்த்திகை தீபம் = பௌர்ணமி, தீபாவளி ? ( 4 )
14 நெருப்பில்லாமாலும் வெடிக்க வைக்கலாம் ( 2 )
15 மகா விஷ்ணுவின் கைகளிலிருப்பது நம் கையிலும் ( 8 )
வலமிருந்து இடம்
16 பலகாரத்தை இப்படியும் சொல்லலாம் ( 5 )
17 தீபாவளிக்குளியல் ( 7 )
18 வானத்துக்கு சீறிப்பாய்வது ( 4 )
19 பருப்பில்லா சாம்பாரா? '= = = = " இல்லா தீபாவளியா ( 4 )
20 பண்டிகை கொண்டாட காரணமான அரக்கன் ( 6 )
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
( இந்த புதிர் தேவதையில் வெளியாகியுள்ளது )
13
|
16
|
07
| |||||||
01
|
17
| ||||||||
02
|
03
|
18
| |||||||
19
| |||||||||
04
|
05
|
06
| |||||||
12
| |||||||||
09
|
10
|
08
| |||||||
| 20 |
11
| ||||||||
14
|
15
|
மேலிருந்து கீழ்
1 தீபாவளி நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ( 8 )
2 தொடர் வெடிச்சத்தம் ( 7 )
3 புதுமணத்தம்பதியருக்கு அது ? ( 6 )
4 வரவேண்டாமென்று அனைவரையும் நினைக்க வைப்பது ( 4 )
5 உயிரைக் கொடுத்து "ஒலி-ஒளி" தயாரிக்கும் குட்டி ஜப்பான் ( 4 )
6 மருந்துக்கு மற்றொரு பெயர் ( 4 )
7 அணிந்து மகிழ்வது ( 4 )
8 கூலியாட்கள் கேட்பது ( 3 )
கீழிருந்து மேல்
9 வடமாநிலங்களில் நடத்தப்படும் பூஜை ( 6 )
10 அநேக புது மாப்பிள்ளைகளுக்கு கிடைக்கும் பரிசு ( 4 )
11 பத்திரிக்கை வாசகர்களின் எதிர்பார்ப்பு ( 7 )
12 அனைத்து ஊழியர்களையும் மகிழ வைப்பது ( 3 )
இடமிருந்து வலம்
1 வெடிக்காத வெடிச்சத்தம் ( 2 )
13 கார்த்திகை தீபம் = பௌர்ணமி, தீபாவளி ? ( 4 )
14 நெருப்பில்லாமாலும் வெடிக்க வைக்கலாம் ( 2 )
15 மகா விஷ்ணுவின் கைகளிலிருப்பது நம் கையிலும் ( 8 )
வலமிருந்து இடம்
16 பலகாரத்தை இப்படியும் சொல்லலாம் ( 5 )
17 தீபாவளிக்குளியல் ( 7 )
18 வானத்துக்கு சீறிப்பாய்வது ( 4 )
19 பருப்பில்லா சாம்பாரா? '= = = = " இல்லா தீபாவளியா ( 4 )
20 பண்டிகை கொண்டாட காரணமான அரக்கன் ( 6 )
No comments:
Post a Comment