பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
16 பால்உறைந்து போனால்? ( 3 )
17 அரிசிப்பொரி, அவல் பொரி வரிசையில் இது ( 5 )
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
வர்றீங்களா ? சமையலறையில் என்னென்ன இருக்கிறதென்று பார்த்து விட்டு வந்திடுவோம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
01
|
16
|
09
| |||||||
02
|
17
| ||||||||
.03
| |||||||||
04
| |||||||||
05
|
08
| ||||||||
07
| |||||||||
12
| |||||||||
11
|
06
| ||||||||
15
|
14
| ||||||||
10
|
13
|
மேலிருந்து கீழ்
1 கேட்டால் மட்டும் சொல்லணும் " ======== "மாதிரி முந்தக் கூடாது ( 8 )
2 உரிச்சுப் பார்த்தா ஒண்ணும் இருக்காது ( 5 )
3 பரிமாறும் வரைதான் : இலையில் விழுந்ததும் தூக்கி எறிவார்கள் ( 6 )
4 வாயில் என்ன " = = = = = = " யா? ( 6 )
5 இந்த வியாதியில் அவஸ்தைப் படுகிறவர்கள் நிறைய பேர் ( 5 )
6 எண்ணைக்காக வெயிலில் காயுமாம் ( 2 )
7 பருப்பில்லாத " = = = = " ருசிக்குமா? ( 4 )
8 மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு " ? " ( 5 )
9 சிறுத்தாலும் காரம் போகாது ( 3 )
கீழிருந்து மேல்
10 " = = = " கால் பணம்; சுமை கூலி முக்கால் பணமா? ( 3 )
11 ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம், முடிஞ்சுது ( 3 )
12 " = = = " இல்லாப் பண்டம் குப்பையிலே ( 3 )
13 ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றது நரி ( 4 )
14 சாம்பாருக்கு மணம் சேர்ப்பது ( 6 )
இடமிருந்து வலம்
1 இதை சாப்பாட்டில் மறைக்க முடியாது ( 6 )
2 கண்ணனுக்குப் பிடித்தது ( 3 )
3 சில மனிதர்களிடம் இல்லாத "தயை" இந்த கிழங்கிடம் இருக்கிறது ( 8 )
4 இளைத்தவனுக்கு எள்ளு ரசம், கொழுத்தவனுக்கு ? ( 6 )
10 இம்மூன்றும் சேர்ந்தால் திரி கடுகம் ( 10 )
15 " = = " கண்ட இடம் சொர்க்கமா ? ( 2 )
வலமிருந்து இடம்
7 பாட்டிலில் உள்ள பதபடுத்தப்பட்ட தக்காளி ( 2 )
8 குசேலர் கண்ணனுக்கு கொண்டு போனது ( 3 )16 பால்உறைந்து போனால்? ( 3 )
17 அரிசிப்பொரி, அவல் பொரி வரிசையில் இது ( 5 )
No comments:
Post a Comment