பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்.
சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்கள் பெயர்களை சொல்லுங்கள்
மேலிருந்து கீழ்
1 கப்பலோட்டிய தமிழன் (3 )
2 குழந்தைக் கவிஞர் ( இனிஷியல் இல்லாமல் ) ( 6 )
3 தேச பக்தர்களின் பக்தன் ( 3 )
4 சுதந்திர வேட்கை கொண்ட " வர கவி " ( 3 )
5 தேசப் பிதா ( 4 )
6 பூதான் இயக்கத்தின் தந்தை , நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ( 5 )
கீழிருந்து மேல்
7 கணித மேதை ( 5 )
8 மூதறிஞர் ( 3 )
9 படிக்காத மேதை, கர்ம வீரர் ( 5 )
இடமிருந்து வலம்
1 இரும்பு மனிதர் ( 8 )
10 மனிதருள் மாணிக்கம் ( 8 )
11 கவிக்குயில் ( 4 )
12 ( மராட்டிய ) மலை எலி ( 5 )
13 பஞ்சாப் சிங்கம் ( 6 )
14 பகுத்தறிவாளர், வைக்கம் வீரர் ( 3 )
15 தமிழ்த் தென்றல் ( பெயர் சுருக்கம் ) ( 4 )
16 தமிழ்த் தாத்தா ( 9 )
வலமிருந்து இடம்
8 சொல்லின் செல்வர் ( 8 )
17 தென்னாடு பெர்னாட்ஷா ( 7 )
18 இந்தியாவின் விடிவெள்ளி ( 9 )
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்.
சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்கள் பெயர்களை சொல்லுங்கள்
10
|
02
|
03
|
05
|
06
| |||||
11
|
04
| ||||||||
12
| |||||||||
13
| |||||||||
14
|
15
|
.
| |||||||
07
|
17
| ||||||||
01
| |||||||||
18
| |||||||||
08
| |||||||||
16
|
09
|
மேலிருந்து கீழ்
1 கப்பலோட்டிய தமிழன் (3 )
2 குழந்தைக் கவிஞர் ( இனிஷியல் இல்லாமல் ) ( 6 )
3 தேச பக்தர்களின் பக்தன் ( 3 )
4 சுதந்திர வேட்கை கொண்ட " வர கவி " ( 3 )
5 தேசப் பிதா ( 4 )
6 பூதான் இயக்கத்தின் தந்தை , நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ( 5 )
கீழிருந்து மேல்
7 கணித மேதை ( 5 )
8 மூதறிஞர் ( 3 )
9 படிக்காத மேதை, கர்ம வீரர் ( 5 )
இடமிருந்து வலம்
1 இரும்பு மனிதர் ( 8 )
10 மனிதருள் மாணிக்கம் ( 8 )
11 கவிக்குயில் ( 4 )
12 ( மராட்டிய ) மலை எலி ( 5 )
13 பஞ்சாப் சிங்கம் ( 6 )
14 பகுத்தறிவாளர், வைக்கம் வீரர் ( 3 )
15 தமிழ்த் தென்றல் ( பெயர் சுருக்கம் ) ( 4 )
16 தமிழ்த் தாத்தா ( 9 )
வலமிருந்து இடம்
8 சொல்லின் செல்வர் ( 8 )
17 தென்னாடு பெர்னாட்ஷா ( 7 )
18 இந்தியாவின் விடிவெள்ளி ( 9 )
No comments:
Post a Comment