ஒரு பத்திரிகை நடத்திய " கோலாகல " நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது . நிகழ்ச்சியின் ஒரு பகுதி
" பாட்டுக்குப் பாட்டு ". . போட்டியின் ஒரு பிரிவில் அடுக்குத் தொடரில் வரும் சினிமாப் பாடல்களைப் பாட வேண்டும் என்று சொன்ன நடுவர் , " சின்ன சின்ன " என்பது போல வார்த்தைகளில் வரும் பாடல்கள் என்று உதாரணமும் சொன்னார். போட்டியில் பங்கேற்றவர்களோ ஒன்றிரண்டு பாடல்களுக்கு மேல் பாட முடியாமல் திணறிப் போனார்கள்
அதைப் பார்த்ததன் விளைவு : அடுக்குத் தொடரில் தொடங்கும் பாடல்களை வரிசை படுத்த ஆரம்பித்தேன். அந்த வரிசை உங்களின் பார்வைக்காக. இதில் பழைய பாடல்கள்தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். உங்களுக்குத் தெரிந்த பாடல்களை இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்
ஹலோ, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு தேவையான எவ்வளவு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு தொகுத்து வழங்கி இருக்கிறேன்.
எனக்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் ?
எதோ ஒரு நாட்டில் , மிக மோசமான படம், மிக மோசமான நடிப்பு என்றெல்லாம் தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பதை தொல்லைக் காட்சியில்,sorry தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். அதே போல , வேலைவெட்டி எதுவுமே இல்லாதவங்க செய்கிற வெட்டிவேலை என்ற பிரிவின் கீழ் ஏதாவது ஒரு பரிசாவது எனக்கு உண்டா ? இல்லே அதற்கும் கடும் போட்டி இருக்குமா ?
( இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரெயின் எடுத்து இந்த வரிசையில் பாடல்களை சேர்த்தால் , அது 1000 க்கும் மேலாகப் போகும் ... போகும்... போய்க் கிட்டே இருக்கும் )
அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே
அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா
அண்ணாமலை அண்ணாமலை ஆசை வைச்சேன்
அன்பே அன்பே
அன்பே வா அன்பே வா
அடடா அடடா அண்ணாமலேடா
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சாதே அஞ்சாதே அன்பின் வடிவே
அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம்
ஆசை ஆசை இப்பொழுது
ஆளை ஆளை பார்க்கிறார் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்டத்தை
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
உன்னைத்தானே உன்னைத்தானே உறவென்று நான் நினைத்தது
உலகம் உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
என்னவோ என்னவோ என் வசம்
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
ஏறுதம்மா ஏறுதம்மா விலைகள்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஓ மைனா ஓ மைனா இது உன் கண்ணா பொன் மீனா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
ஓ பிரியா ஓ பிரியா ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே
ஓட ஓட ஓட ஒண்ணும் புரியலே
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
கன்னம் கன்னம் கன்னம் கிண்ணம்
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
கண் வழியே கண் வழியே போனது கிளியே
கண்ணே கண்ணே கலங்காதே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கண்ணும் கண்ணும் நோக்கியா
கா கா கா ஆகாரம் உண்ண
காக்கா காக்கா மை கொண்டா
காலங்களே காலங்களே காதல் கீதம் பாடுங்களேன்
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
காத்து காத்து நின்றதிலே கால்களை இழந்தேன்
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேட்பா
கோமாளி கோமாளி கோமாளி - காலம் செய்த கோமாளி தனத்தில்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
கொலவெறி கொலவெறி
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
ஹலோ ஹலோ சுகமா ஆமா நீங்க நலமா
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு
படகு படகு ஆசைப் படகு போவோமா பொன்னுலகம்
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
பாப்பா பாப்பா கதை கேளு , காக்கா நரியின் கதை கேளு
பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
பார்க்க பார்க்க சிரிப்பு வருது அடக்க முடியலே நீ பொங்கிப் போட்டு
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
பாயுது பாயுது பொன்னம்மா
புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு
பூப் போல பூப் போல பிறக்கும்
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூ ஒன்று
போ போ போ - நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
போகாதே போகாதே என் கணவா
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போக போக தெரியும் இந்த பூவின் வாசம்
போறவளே போறவளே பொன்னு ரங்கம்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
போடா போடா பைத்தியமே உன் புத்திக்கு வேண்டும் பைத்தியமே
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு
பொன்னுலே பொன்னுலே பண்ணின மூக்குத்தி
சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே காணும்போதே
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி
சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியைக் கேளப்பா
சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்
சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
சின்ன சின்ன வண்ணக் குயில்
சின்ன சின்ன மணித்துளிகள் சேர்த்து வைத்தேனே
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சிவகாமி சிவகாமி ( பொன்னெழில் பூத்தது புது வானில் )
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா
சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே காணும்போதே
சுகம் சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால்
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி
சோனியா சோனியா சொக்க வைக்கும்
செண்பகமே செண்பகமே தென்பொதிகை
செந்தூர பூவே செந்தூர பூவே
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தை சொல்லட்டுமா
சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே
சொல்லி சொல்லி தந்ததல்ல
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
ஜல் ஜல் ஜல்லென்னும் சலங்கையொலி
ஜாலி லைப் ஜாலி லைப்
ஜாம் ஜாம் ஜாமென்று சந்தோசமாய் நீ தளிர் நடை போடடா
ஜிலு ஜிலு குளு குளு டார்லிங் பியுட்டிபுல்
மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
மலே மலே மலே மலே
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
மன்மத ராசா மன்மத ராசா
மந்தார மலரே மந்தார மலரே
மனிதன் மனிதன் இவன்தான் மனிதன்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா
மாமா மாமா மக்கு மாமா நீ மாலையைப் பார்த்து சொக்கலாமா
மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மணியான மதராசு
மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே
மானே மானே மானே உன்னைத்தானே
மாறுகோ மாறுகோ மாறுகயீ
முந்தி முந்தி விநாயகனே
முத்து முத்துத் தேராட்டம் என்னை மோகம் தாலாட்டும்
மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மீனே மீனே மீனம்மா மீனைத் தொட்டது யாரம்மா
மீனம்மா மீனம்மா கண்கள்
முகுந்தா முகுந்தா
மேகமே மேகமே பால் நிலா
மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போமுகுந்தா முகுந்தா
மேகமே மேகமே பால் நிலா
மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாக கையை தொட்டு
மெல்லினமே மெல்லினமே
மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மைனாவே மைனாவே இது என்ன
தந்தன தந்தன தாளம் வரும்
தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா
தாயத்து தாயத்து
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
தீம் தனனா தீம் தனனா ( நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே _
துளித் துளியாய் சொட்டும் மழைத்துளியாய்
துளித்துளி துளித்துளி மழைத்துளி
துள்ளி துள்ளி ஓடும் பெண்ணே
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா
தொடத் தொட மலர்ந்ததென்ன
தொட்டு தொட்டு பாட வா தொடர்ந்து வந்து பாடவா
தொட்டு விட தொட்டு விட தொடரும்
வரணும் வரணும் மகராணி
வருக வருக திருமகளின் முதல் மகளே
வருகவே வருகவே இறைவா என் தலைவா
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
வட்ட வட்ட பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
வட்ட வட்ட பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி
வா வா அன்பே அன்பே
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா
வா வா வண்ணமலரே
வாராயோ வாராயோ காதல் சொல்ல
வாங்க வாங்க கோபாலையா
வாங்கடி வாங்கடி வண்ணப்
விழியே விழியே உனக்கென்ன வேலை
விடிய விடிய சொல்லித் தருவேன்
விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி
யார் யார் யார் அவள் யாரோ
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
குண்டு மல்லி குண்டு மல்லி
குயிலே குயிலே பூங் குயிலே
குயிலே குயிலே குயிலக்கா
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
கூ கூ என்று குயில் கூவாதோ
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
கொஞ்சி கொஞ்சி அலைகள்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நல்ல நல்ல நிலம் பார்த்து
நலந்தானா நலந்தானா
நதியே நதியே காதல்
நாளாம் நாளாம் திருநாளாம்
நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்
நாடோடி நாடோடி போகவேண்டும் ஓடோடி
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில்
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்
நீதானா நீதானா நெஞ்சே நீதானா
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே ஆடுதே
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ
ரண்டக்க ரண்டக்க ( அண்டங் காக்கா கொண்டைக்காரி )
ரா ரா ரா ராமையா
ரா ரா ராமா ரா ரா ராங்கான ( மனோரமா , தேங்காய் )
ராஜ ராஜ ஸ்ரீராஜன் வந்தான்
ராதா ராதா ராதா ( எனை வாட்டிடும் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி )
ரோஜா ரோஜா
ருக்குமணி ருக்குமணி
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ
டாடி டாடி ஓ மை டாடி
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
லாலி பப்பு லாலி பப்பு
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
தீம் தனனா தீம் தனனா ( நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே _
துளித் துளியாய் சொட்டும் மழைத்துளியாய்
துளித்துளி துளித்துளி மழைத்துளி
துள்ளி துள்ளி ஓடும் பெண்ணே
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒன்னு கேட்டியா
தொடத் தொட மலர்ந்ததென்ன
தொட்டு தொட்டு பாட வா தொடர்ந்து வந்து பாடவா
தொட்டு விட தொட்டு விட தொடரும்
வரணும் வரணும் மகராணி
வருக வருக திருமகளின் முதல் மகளே
வருகவே வருகவே இறைவா என் தலைவா
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
வட்ட வட்ட பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
வட்ட வட்ட பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி
வா வா அன்பே அன்பே
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா
வா வா வண்ணமலரே
வாராயோ வாராயோ காதல் சொல்ல
வாங்க வாங்க கோபாலையா
வாங்கடி வாங்கடி வண்ணப்
விழியே விழியே உனக்கென்ன வேலை
விடிய விடிய சொல்லித் தருவேன்
விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி
யார் யார் யார் அவள் யாரோ
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
குண்டு மல்லி குண்டு மல்லி
குயிலே குயிலே பூங் குயிலே
குயிலே குயிலே குயிலக்கா
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
கூ கூ என்று குயில் கூவாதோ
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
கொஞ்சி கொஞ்சி அலைகள்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நல்ல நல்ல நிலம் பார்த்து
நலந்தானா நலந்தானா
நதியே நதியே காதல்
நாளாம் நாளாம் திருநாளாம்
நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்
நாடோடி நாடோடி போகவேண்டும் ஓடோடி
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில்
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்
நீதானா நீதானா நெஞ்சே நீதானா
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே ஆடுதே
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ
ரண்டக்க ரண்டக்க ( அண்டங் காக்கா கொண்டைக்காரி )
ரா ரா ரா ராமையா
ரா ரா ராமா ரா ரா ராங்கான ( மனோரமா , தேங்காய் )
ராஜ ராஜ ஸ்ரீராஜன் வந்தான்
ராதா ராதா ராதா ( எனை வாட்டிடும் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி )
ரோஜா ரோஜா
ருக்குமணி ருக்குமணி
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ
டாடி டாடி ஓ மை டாடி
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
லாலி பப்பு லாலி பப்பு
No comments:
Post a Comment