Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 08, 2012

தமிழ் பத்திரிக்கைகளின் பெயர்களை சொல்லுங்கள் ( Puzzle No. 4 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
                                
                தமிழ் பத்திரிக்கைகளின் பெயர்களை சொல்லுங்கள்


 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10  x  10  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

       (இந்த புதிர் 21 .02 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
01 
 
    11




     02




 
 


    16


 
    
    03
 

  

   
     04
   

     
  
 
   15
  
 
  
 

 
  

 
 
 

  
 
 
 

 
   09 
 

  

    
  12
 
   13 





 
   14

 

  
..


 


   

 

  

 


  

  
..
 



 

   
    18
   
    19
 

 

  

  

   
  
 

    

 

   
    05
 

   



  

      

   

 
    06
  

 
  
   

   


    20
 

 

    

    

    07
  



    

 

   

  

   22
  


 17 
 
    08 
 


   


   
 
   

   10
  
   21
  

இடமிருந்து வலம்

1  குளத்தில் மலரும் பூ  வகைகளில் ஒன்று                                    ( 4 )
2  'தங்க மலர்' தரும் நாளிதழ்                                                                 ( 6 )
3  அம்பாளுக்கு இன்னொரு பெயர்                                                      ( 2 )
4  யாருக்காவது கடன்   .....?                                                                     ( 3 )
5  ராஜா என்பதன் பெண்பால்                                                                 ( 2 )
6  ஒற்றைக்கொம்பு தாத்தாதான் அடையாளம்                             ( 8 )
7  பூங்கொத்து என்பதன் மறு பெயர்                                                    ( 4 )
8  சிம்புவின் அம்மா பெயரில்                                                                ( 2  )

வலமிருந்து இடம்  

  5  'ம்' இணைந்த 'அரச' வம்சம்                                                             ( 3 )
 9   "பெண்களின் பூ"                                                                                    ( 8 )
10  குழந்தைகளுக்கு பிடித்த உறவுக்கார நிலா                              ( 6 )
22   கல்விக்கடவுள் (சற்றே குழப்பத்தில் )                                        ( 5 )

மேலிருந்து கீழ் 

  1  பெண்களின் நெற்றி வகிட்டில்                                                     ( 5 )
  2  இதன் இணைப்பு சிறுவர் மணி                                                     ( 4 )
11   தூத்துக்குடியில் தொடுத்த சரம்                                                   ( 5 )
12   கண்ணன் வளர்ந்த இடம்                                                                ( 4 )
13   திருமாலின் கடைசி அவதாரம்                                                    ( 3 )
14  சிநேகிதனின் "பெண்பால்"                                                               ( 4 )
15  விளையாட்டு வீராங்கனை P T உஷாவின் சிறப்பு பெயர்      ( 6 )
16  நாள் தோறும் பூக்கிறதாம்                                                                ( 5 )

கீழிருந்து மேல் 

  6  கோவிலுக்கு இன்னொரு பெயர்                                                    ( 4 )
17  ஊமை படம் என்பதன் எதிர்பதம்                                                    ( 6 )
18  மரியாதை நிமித்தம் பெண்களை இப்படி சொல்வதுண்டு        ( 4 )
19  அவர் சீனியர், இவர் ?                                                                           ( 4 )
20  பகவானுக்கு எளிய நிவேதனம்                                                      ( 5 )
21 சாயங்காலம் அதிரும் முரசு                                                              ( 5 )

No comments:

Post a Comment