பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
தமிழ் நாட்டிலுள்ள ஊரின் பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டோ அல்லது 10 x 10 என்ற அளவில் கட்டங்கள் வரைந்து கொண்டோ பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

(இந்த புதிர் 31 .01 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
01
|
15
|
02
| |||||||
03
|
09
|
18
|
23
| ||||||
04
|
12
|
14
|
16
|
05
|
19
| ||||
13
|
17
| ||||||||
11
| |||||||||
06
| |||||||||
| 10 |
21
| ||||||||
07
|
20
|
08
|
22
|
இடமிருந்து வலம்
1 கிரிவலம் வரும் ஊர் ( 7 )
2 பஞ்சாமிர்தம் ( 3 )
3 மலைகளின் ராணி ( 3 )
4 நிலக்கரி கிடைக்குமிடம் ( 4 )
5 அறிஞர் அண்ணா பிறந்த ஊர் ( 3 )
6 பழங்காலத்தில் பாண்டியர்களின் தலைநகரம் ( 3 )
2 பஞ்சாமிர்தம் ( 3 )
3 மலைகளின் ராணி ( 3 )
4 நிலக்கரி கிடைக்குமிடம் ( 4 )
5 அறிஞர் அண்ணா பிறந்த ஊர் ( 3 )
6 பழங்காலத்தில் பாண்டியர்களின் தலைநகரம் ( 3 )
7 பத்மநாபா அரண்மனை இங்குள்ளது ( 6 )
8 தமிழ்நாட்டின் தலை நகர் ( 3 )
8 தமிழ்நாட்டின் தலை நகர் ( 3 )
வலமிருந்து இடம்
9 பட்டாசு என்றதும் நினைவில் வெடிப்பது ( 4 )
10 வள்ளலான கோடை வாசஸ்தலம் ( 6 )
10 வள்ளலான கோடை வாசஸ்தலம் ( 6 )
மேலிருந்து கீழ்
1 அல்வா என்றால் நினைவில் இனிப்பது ( 6 )
11 'சிவப்பு கரம் ' வேறொரு பெயரில் ( 3 )
12 பறவைகள் சரணாலயம் ( 7 )
13 மகாமகம் நடைபெறும் ஊரின் சுருக்க பெயர் ( 4 )
11 'சிவப்பு கரம் ' வேறொரு பெயரில் ( 3 )
12 பறவைகள் சரணாலயம் ( 7 )
13 மகாமகம் நடைபெறும் ஊரின் சுருக்க பெயர் ( 4 )
14 அருவி என்றால் நினைவில் கொட்டுவது ( 5 )
15 பல்லவர்கள் கல்லிலே கலை வண்ணம் கண்ட ஊர் ( 7 )
16 முத்தும் உப்பும் இவ்வூரின் சிறப்பு ( 6 )
17 பெருமாள் பள்ளி கொண்டுள்ள காவிரி சூழ் ஸ்தலம் ( 5 )
18 பெரிய கோவிலால் பெரும் புகழ் பெற்ற ஊர் ( 5 )
15 பல்லவர்கள் கல்லிலே கலை வண்ணம் கண்ட ஊர் ( 7 )
16 முத்தும் உப்பும் இவ்வூரின் சிறப்பு ( 6 )
17 பெருமாள் பள்ளி கொண்டுள்ள காவிரி சூழ் ஸ்தலம் ( 5 )
18 பெரிய கோவிலால் பெரும் புகழ் பெற்ற ஊர் ( 5 )
19 நந்தனார் தரிசிக்க ஆசைப்பட்ட இடம் ( 6 )
கீழிருந்து மேல்
7 இங்கு புயல் தாக்கும் அபாயமுண்டு ( 2 )
20 பாரதத்தின் தென் எல்லை ( 7 )
21 மாம்பழம், இரும்பு உருக்காலையால் புகழுண்டு ( 3 )
22 தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு நடந்த ஊர் ( 2 )
23 பூவைத்தேடி வரும் வண்டினம் ( 2 )
20 பாரதத்தின் தென் எல்லை ( 7 )
21 மாம்பழம், இரும்பு உருக்காலையால் புகழுண்டு ( 3 )
22 தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு நடந்த ஊர் ( 2 )
23 பூவைத்தேடி வரும் வண்டினம் ( 2 )
No comments:
Post a Comment