பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
(இந்த புதிர் 02 .01 .2009 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
வானத்தைப் பார்ப்போம் ! பூமியைப் பார்ப்போம் !!
10
| |||||||
01
|
02
|
03
|
04
|
05
| |||
08
| |||||||
06
|
11
| ||||||
12
|
07
|
13
| |||||
09
|
மேலிருந்து கீழ்
1 முழு நிலவு ( 4 )
2 இதமான காற்று ( 4 )
3 நட்ஷத்திரக்கூட்டம் ( Milky Way ) ( 4 )
4 நிலஅதிர்வு ( 5 )
5 சூரியஒளி பூமியில் படுவது ( 3 )
கீழிருந்து மேல்
6 பகலில் சூரியன், இரவில் சந்திரன் மறைக்கப்படுவது ( 5 )
7 டிசம்பர் மாதத்தில் அனைவரையும் நடுங்க வைப்பது ( 6 )
8 மழைநாளில் அதிகாலை மேற்கே , அந்தியில் கிழக்கே தெரிவது ( 4 )
9 சுழன்றடிக்கும் பேய்க்காற்று ( 4 )
இடமிருந்து வலம்
10 அமாவாசைக்கு பின் மூன்றாம் நாள் இரவில் வானில் கீற்றாய் தெரிவது
(விரல் நகத்தை வெட்டி விண்ணில் எறிந்தது யார் ? ) ( 8 )
11 இளவேனில் பருவம் ( 5 )
12 மழையைப் பொழிவது ( 3 )
வலமிருந்து இடம்
9 இறைவன் பூமிக்கு அளித்த இரண்டு பெரிய விளக்குகள் ( 8 )
13 கும்மிருட்டு ( 4 )
No comments:
Post a Comment