Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, February 18, 2012

குட்டிப் பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 05 )


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
 
   (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

தெய்வங்கள்,  தேவர்களுடன்  சம்பந்தப்பட்ட      பூ, பறவை, மிருகங்கள் பெயரை சொல்லுங்களேன் !

   ( இந்த புதிர்   ஆகஸ்ட்  2011   'கோகுலம்'  மாத இதழில் வெளியாகியுள்ளது  )
                                   
                    
                             
    11
 
   
     

 


    15
 
 
   
    
    
 
     16
  

   
     04
   

     
   05
 

 
    01
 
    02
  
     03
 
 

  
  
 

  

    

 
  


   
 


 

    
   
    08
 

  

 


 
    07
     12
 
 
   

   

 

 

  
     06
     13
   
 

   

 

   
   

  
     14
 

  

 
   
   

   
    17
     09
 
     10
 

மேலிருந்து கீழ்

1  அங்காரகன்                ( 2 )
2  முருகன்                      ( 3 )
3 தேவலோக பசு         ( 4 )
4  அம்பிகை அருகில் ( நளனுக்கு தூது சென்றது )     ( 4 )
5  சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்           ( 2 )

கீழிருந்து மேல்
  
 3  சனி பகவான்                                ( 3 )
 6  திருமகளின் இருக்கை             ( 5 )
 7  பைரவர்                                           ( 2 )
 8  காளியின் வாகனம்                   ( 4 )
 9 சூரியனின் ரதத்தை இழுப்பது   ( 7 )
10 திருமாலின் பாம்பணை          ( 5 )

இடமிருந்து வலம்  

11  சிவன் பார்வதியை சுமந்து நிற்பது ( 4 )
12  ராம தூதன்        ( 4 )
13  கலைமகளின் இருக்கை     ( 5 )
14  பிள்ளையார் காலடியில்     ( 4 )

வலமிருந்து இடம்

15 தேவேந்திரனின் வெள்ளை யானை  ( 5 )
16 கிருஷ்ணரின் வாகனம்         ( 4 )
17 மதுரை மீனாக்ஷி கையில்   ( 2 )

                    

                                                



No comments:

Post a Comment