பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
பண்டிகைகளின் பெயரைச் சொல்லுங்களேன் !
இதில் பண்டிகை அல்லாத சிறப்பு தினம் ஒன்றும் உள்ளது. கண்டு பிடியுங்க !
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
பண்டிகைகளின் பெயரைச் சொல்லுங்களேன் !
இதில் பண்டிகை அல்லாத சிறப்பு தினம் ஒன்றும் உள்ளது. கண்டு பிடியுங்க !
10
| 05 | ||||||
01
|
02
|
03
|
04
|
11
| |||
06
|
07
|
08
| |||||
12
| |||||||
09
|
மேலிருந்து கீழ்
1 தமிழர் திருநாள் ( 6 )
2 இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்வார்கள் ( 6 )
3 புது வருடம் பிறக்கிறது ( 5 )
4 தமிழ்வருடப் பிறப்பு தினத்தை கேரளாவில் இப்படி அழைக்கிறார்கள் ( 5 )
5 நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாம் ( 4 )
கீழிருந்து மேல்
6 கோசலை மைந்தன் அவதரித்த நாள் ( 5 )
7 வண்ணப்பொடியை தூவி வடநாட்டினர் கொண்டாடுவது ( 2 )
8 உழைப்பாளர் தினம் ( 4 )
9 மேரி மைந்தன் பிறப்பு ( 6 )
இடமிருந்து வலம்
10 தீபங்களின் அணிவகுப்பு ( 8 )
11 நோன்பு நாட்கள் முடிந்ததும் பிறை பார்த்து முகமதியர் கொண்டாடுவது ( 2)
வலமிருந்து இடம்
9 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் ( 8 )
12 கொலு ( 6 ).
No comments:
Post a Comment