புதிர் எண் : 526
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 க , ல்
3 அன்று , மயில்
5 கொக்குகள் , சொன்ன விலை
7 குற்றங்களாம் . குழைந்த சாதம்
9 தண்ணீர்த் தொட்டியா , நேற்று பகல் போதில்
11
புதிர் எண் : 527
1 க , ள்
3 பகல் , பண்பு
5 தண்ணீரில் , அத்தையின்
7 சென்றோர்க்கான . ஊர்க்கதைகள்
9 நம் மன்னர்களாம் , யாருக்கு சொல்கிறாய்
11
புதிர் எண் : 528
1 பா , து
3 கவலை , முறம்
5 உருகியது , கற்பவர்
7 இத் தலங்கள் . கண்டார் உண்டோ
9 சிறிய அடர்வனம் , சின்ன குன்றின் மீது
11
புதிர் எண் : 529
1 ம , து
3 வயது , வனம்
5 பிரிகின்ற , பின் பாட்டு
7 உத்தரவுக்கு . கன்னங்களில்
9 பணம் சும்மா வராது , யாரும் உறங்காமல்
11
புதிர் எண் : 530
1 உ , ம்
3 மருது , மனம்
5 மயக்கம் , காலை வரும்
7 மிக தகுதியான . மிகவும் நல்
9 இடது வலது என்று , எவராலும் முடியாது
11
புதிர் எண் : 531
1 ப , ம்
3 அள்ளி , அலாதி
5 அணுகவும் , அரளி விதை
7 அள்ளக்கூடாது . அறப் போராகும்
9 அன்பர் கூட்டமாம் , அனைத்தும் நமக்கே
11
புதிர் எண் : 532
1 ஆ , றை
3 அவம் , அபினி
5 தளம் போடு , தரணியில்
7 தராத மாணவன் . தகராறாக மாறி
9 தராசுத் தட்டில் வை , தண்ணீரின் ஓட்டம்
11
புதிர் எண் : 533
1 தீ , க
3 காயம் , கடும்
5 கல்வியால் , காது செவிடு
7 காட்டிய போதும் . களவாடும் போது
9 கண்ணை கட்டியதால் , காணாத தலைவனேயாம்
11
புதிர் எண் : 534
1 யா , ன்
3 அமிழ் , அமேதி
5 இளையவன் , இடருக்கு
7 பரவக்கூடிய . பதவி பட்டம்
9 பன்னீரில் ஊற வை , பரதம் கற்றதால்
11
புதிர் எண் : 535
1 ப , சி
3 முட்டு , முடிவு
5 முறியலாம் , முன்னாலேயே
7 முடிவே மீண்டும் . கீழ்த்தளத்தில்
9 படிக்குப் பின்னால் , பழைய ஆள் வந்தான்
11
புதிர் எண் : 536
1 பா , ம்
3 ஆளாக , மதுரை
5 அக்காவின் , வரவாகும்
7 என் அருமையான . சித்தப்பாவின்
9 உனக்கு பால் போதுமா , கண்ணீர் வடித்தான்
11
புதிர் எண் : 537
1 சி , சி
3 அறிவு , தட்டு
5 படர விடு , பரியேறும்
7 அத்தனை பேரும் . பெரிய துன்பம்
9 குள்ள வாத்துக்கள் , எனக்குக் கொண்டு வா
11
புதிர் எண் : 538
1 நா , யே
3 காலாற , தலைவி
5 முழு நிலவு , மரபு வழி
7 எது அறவழியோ . திருடர்களில்
9 அழகான முல்லைப்பூ , நெடுநாள் நீடிக்கும்
11
புதிர் எண் : 539
1 இ , டி
3 மட்டை , மந்தி
5 பந்தியில் , தற்காப்பு
7 உன் விழிகளில் . வாத்தியாருக்கு
9 எல்லாமே ஒன்றுதான் , பல்வேறு வழிகளில்
11
புதிர் எண் : 540
1 கா , சு
3 கலம் , குபேர
5 வருது பார் , எந்நேரம்
7 இது தரமற்ற . பொன்னந்தி மாலை
9 பகுத்தறிவாளரின் , படிக்கும் போது கூட
11
புதிர் எண் : 541
1 ஒ , ள்
3 தகடு , கருது
5 தயங்காதே , தரணியில்
7 நீண்டு அகன்ற . பரங்கிக்காய்
9 சிறிய அணைக்கட்டு , விரைந்து தடுத்தான்
11
புதிர் எண் : 542
1 ந , ம்
3 அயல் , அம்மி
5 இப்பிறவி , இப்பணம்
7 வந்தது போலவே . அண்ணனோடு நான்
9 கெட்ட சேர்க்கையால் , மிகவும் கேவலமான
11
புதிர் எண் : 543
1 ஒ , ல்
3 சுருதி , சுபம்
5 பரம்பரை , பழகுகிற
7 பத்தடிக்குள் . கிழங்குகளில்
9 அவனைக் காப்பாற்று , மன்னரை காப்பாற்ற
11
புதிர் எண் : 544
1 கீ , து
3 கத்தி , கழுகு
5 அருள் மாரி , கவிழுமாம்
7 மேல் தளத்தில் . வராத அண்ணன்
9 உன் பண்ணை வீட்டில் , சிந்திய எண்ணையால்
11
புதிர் எண் : 545
1 ந , ம்
3 சுமார் , உடையா
5 கண் முன்னே , சபதமாம்
7 குடை மறைக்காது . குண்டத்தினில்
9 அவரவர் வாழ்க்கை , சின்ன வயல் காடாம்
11
புதிர் எண் : 546
1 ஒ , ல்
3 மாமன் , மாளிகை
5 பரவுகிற , கல்லாவில்
7 எது நமக்கான . இன்னல் வரும்
9 தலையில் இடிக்கும் , சின்ன அறைகள்தாம்
11
புதிர் எண் : 547
1 தா , ல்
3 பாதாம் , தொய்வு
5 இனி எனது , முனைந்தான்
7 செவ்வாய் கிழமை . இது பட்டணம்
9 உலகமே பாராட்டும் , சின்ன படங்களாம்
11
புதிர் எண் : 548
1 கு , ம்
3 ஆயுத , பட்டு
5 முகபாவம் , கட்டி விடு
7 முதல் பதிப்பு . பொன்னடிகளில்
9 மழைத் தூறலாக மாறி , சண்டி குதிரை ஒன்று
11
புதிர் எண் : 549
1 சொ , ர்
3 தயாள , பத்து
5 யாரது என , மனதை விட
7 சித்தப்பாவின் . முற்றாத காயால்
9 பன்னீர்த் தெளித்து , உனக்கு பின்னாலும்
11
புதிர் எண் : 550
1 ரா , ன்
3 மணல் , இதையே
5 இழுக்காதே , அரண்மனை
7 உனது கண்ணில் . இத் தகுதியால்
9 உனக்கு ஏற்றவாறு , இதுவே அறம் பொருள்
11
No comments:
Post a Comment