புதிர் எண் : 476
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 கு , ள்
3 பகல் , கடின
5 அகத்தில் , குளிர் கால
7 சிறு அரங்கில் . படித்தவனின்
9 பெரிய வனவிலங்கு , நகரும் கார்மேகம்
11
புதிர் எண் : 477
1 ம , ம்
3 தணல் , சினம்
5 பணயமாக , பந்தை எடு
7 அர்ப்பணிப்பு . அத்தைமார்கள்
9 நமது உற்றார்கள் , நாம் அறிய முடியாத
11
புதிர் எண் : 478
1 ம , டி
3 பாகம் , பாட்டு
5 கறை போகாது , புள்ளியில்
7 மாந்தர்க்கான . அவ்வப்போதைய
9 வற்றாத கிணறு இது , அடடா ஆஹா ஓஹோன்னு
11
புதிர் எண் : 479
1 த , டு
3 காடாம் , காலையே
5 அணியினில் , முரண்பாடு
7 குளவி கொட்டும் . உன்னால் வந்த
9 மேனாட்டு வைத்தியம் , எல்லாமே துட்டுக்கு
11
புதிர் எண் : 480
1 கா , து
3 வாழும் , வாதம்
5 தாழ்வெனில் , பகலெலாம்
7 நீயேதான் சொல்லு . காதலர்களின்
9 காதலியை தேடித்தான் , பிறரை அனுமதியாதே
11
புதிர் எண் : 481
1 எ , யே
3 காப்பு , காசினி
5 காய்ச்சல் , தற்போதைய
7 மறைத்துக்கொள் . என் வாழ்நாளில்
9 நாளைக்கு கிளம்பும் , நல்லதும் கெட்டது
11
புதிர் எண் : 482
1 நி , ம்
3 தமாஷ் , மனைவி
5 குளறுபடி , கார்த்திகை
7 அடுத்தவரின் . அதிக வேகமாம்
9 மனம் நிறைந்ததாம் , மணக்குது மல்லிகை
11
புதிர் எண் : 483
1 வி , ன்
3 அகல் , ஏனைய
5 மிக தீதான , பழைய சோறு
7 வரும் நாட்கள் . பக்தர்களால்
9 உன் உதவிக்காகவே , வீட்டு பத்திரமாம்
11
புதிர் எண் : 484
1 தி , ன்
3 உருள் , ஏதேதோ
5 தடம் மாறி , செலவாகும்
7 சூரியசந்திர . சில மனுக்கள்
9 அதிகக் கட்டணம் , மருமகன் வந்தான்
11
புதிர் எண் : 485
1 வ , சி
3 தராசு , மந்தி
5 கருதாமல் , அக்கணமே
7 உத்தமருக்கு . மக்களே சொன்ன
9 உனக்கு நல்லதாம் , கால்களிலடித்தான்
11
புதிர் எண் : 486
1 ப , மை
3 அகில் , தாவும்
5 படர்க்கை , பருமனால்
7 அந்தணருக்கு . அணைத்தபடியே
9 நீர்க்குமிழிகளாம் , இங்கு வர மறுத்து
11
புதிர் எண் : 487
1 இ , தே
3 காலால் , கருது
5 தள்ளி விடு , மணல் போல்
7 நீச்சல் போட்டு . பிஞ்ச செருப்பு
9 உன் அணியே வெல்லும் , சின்ன முதல் உதவி
11
புதிர் எண் : 488
1 வா , பூ
3 தப்பு , தசம்
5 தாரணியில் , பகலிலேயே
7 பந்தலே போதும் . ஸ்வாமி சன்னதி
9 ராத்திரி பூஜை நேரம் , யாருக்கு ஒவ்வாதாம்
11
புதிர் எண் : 489
1 மா , ன
3 கபால , கற்ற
5 உயர்ந்த , மற்றவர்
7 சிங்கங்களின் , நல்லடக்கம்
9 ஒரு தங்கத்தட்டு , ஒருநாள் தொடங்கும்
11
புதிர் எண் : 490
1 எ , மா
3 அயல் , அன்று
5 மன்னரின் , மங்கியது
7 கூட்டக் கூட்ட . ஏற்றம் மிக்க
9 உனக்குமா தெரியாது , நல்வரவு உனதாம்
11
புதிர் எண் : 491
1 ச , து
3 கட்டி , கத்து
5 சிதறுகிற , மாட்டென்று
7 இது உனக்கான . இங்கு நிற்காதே
9 மெட்டி ஓசை கேட்டால் , கனிவான பேச்சினால்
11
புதிர் எண் : 492
1 சி , ன்
3 ஆனால் , ஆட்சி
5 சட்டென்று , கறை போகும்
7 ஏற்றது எதுவோ . மெத்தன போக்கு
9 முத்துப் பல்லாக்கு , தண்ணீருந் தராமல்
11
புதிர் எண் : 493
1 தி , ம்
3 மனம் , மரம்
5 முனகாமல் , பணம் தர
7 வராத ஒருவன் . கன்னங்களில்
9 பிரம்பாலடித்தான் , தனது குருநாதரின்
11
புதிர் எண் : 494
1 கா , யா
3 தபால் , மற்ற
5 முளைப்பாரி , பற்றை விடு
7 குத்தகைக்கான . பொன்னடிகளில்
9 தண்ணீர் பிடித்தான் , சின்ன குயில் பாடும்
11
புதிர் எண் : 495
1 க , ம்
3 இல்லை , சாபம்
5 கடற்கரை , விரலில்லா
7 முக்கனிகளாம் . உன்னாசியினால்
9 மணல் திருடியதால் , யாரும் இல்லாத போது
11
புதிர் எண் : 496
1 நா , ம்
3 ஈன்ற , பகல்
5 இடராகும் , தப்பாகும்
7 சிறு அடுக்களை . சிற்றினங்கள்
9 வாயு பரவுகின்றது , கோவில் கும்பத்தில்
11
புதிர் எண் : 497
1 இ , ம்
3 முதுமை , தணல்
5 மிச்சமான , புதுவாழ்வு
7 கரும்பு போன்ற , முன்னாட்களில்
9 ஸ்தல விருட்சமாம் , அவனா கலங்குவான்
11
புதிர் எண் : 498
1 ஊ , ம்
3 மகள் , மழலை
5 குரல் கொடு , நனவாகும்
7 மன்னர்களோடு . கவலை இல்லாத
9 தோழமையில் சிறந்த , தோற்பது நிச்சயம்
11
புதிர் எண் : 499
1 தா , ம்
3 காயாத , காலம்
5 படர்ந்த , பழகாமல்
7 அஞ்சு லட்சம் . அதிக சுண்டல்
9 அழகான மைனாக்கள் , அரிதான சிகரமாம்
11
புதிர் எண் : 500
1 த , ம்
3 பலம் , பந்தி
5 ஆந்தையாம் , ஆங்காரம்
7 ஆங்கிலத்தில் . ஒரு அசுரனின்
9 தலைச்சுமை அதிகம் , நன்றாக படித்தும்
11
No comments:
Post a Comment