Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 13, 2025

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (350 - 326)

 கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

 அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.

புதிர் எண் : 350

  





 




 















































1 த   , ம்           

3 அமுது , பகுதி     

5 பேரரசன் ,  பேத்தியின் 

7 சில  தாயுள்ளம்   . சில  வாதங்கள் 

9 உனது போராட்டமாம்   , உனக்கும் தெரியும் 

11

புதிர் எண் : 349

  





 




 















































1 சு  , து          

3 அயல்  , அறம்     

5 முனகினான்   ,  முனிவரின் 

7 இரு தரப்பின்  . இருளாக்கினான் 

9 சினிமா படமெடுத்து   , சிறுவரும் சேர்ந்து 

11

புதிர் எண் : 348 

  





 




 















































1 இ   , க          

3 கருக  , காளையே      

5 இனி வரும் ,  இனிய ஓசை  

7 குப்பை மேட்டில்   . நல்ல சரக்கு 

9 நேரமாகு முன்பாகவே  , நேற்று பயணமானான் 

11

புதிர் எண் : 347

  





 




 















































1 அ   , து           

3 காதல்  , காற்று     

5 பிரிந்தது  ,  பின்புறம் 

7 நல்ல தருணம்  . நம் வாழ் நாளில் 

9 சிறுவனை கட்டினான்   , சின்ன தாம்பாளமாக  

11

புதிர் எண் : 346 

  





 




 















































1 கா  , லே        

3 கலம்   , கனிவு      

5 விசிறியால்   ,  மிக மெல்ல 

7 சிறு பொற்குடம்    . திருடன் மாதிரி 

9 முக்கிய ஆதாரமாம்   , பெற்ற அனுமதியால் 

11

புதிர் எண் : 345  

  





 




 















































1 வ  , க           

3 தாளம்  , தாழ்வு     

5 செல்வாக்கு  ,  சேரும் போது  

7 சிற்றாறுகளில்  . சிறிய பள்ளம்  

9 உனது காற்றாடி போல  , உனது குலம் வாழும் 

11

 புதிர் எண் : 344  

  





 




 















































1 ம  , டு           

3 தண்டு   , தனம்      

5 முள்ளுமாக   ,  முந்தி  விடு  

7 ஒரு விகடகவி   . ஒரு கனிக்காக 

9 மூன்று பரிசு பெற்று  , மூங்கிலால் அடித்து  

11

 புதிர் எண் : 343 

  





 




 















































1 வி   , ல்           

3 தளம்   , தயிர்     

5 முள்ளைஎடு   ,  முழம் போடு 

7 என்ன வேலையாம்   . எந்த பக்கம் 

9 நல்ல கோடை மழைதான்   , மகன்  குரல் கேட்டு 

11

புதிர் எண் : 342 

  





 




 















































1 எ  , தே           

3 அழாது  , அழுத     

5 வரம்பில்  ,  வரவாகும் 

7 குறும்புக்கார  . மின்னல் மின்னி 

9 அதிகாலை விடியலின்   , அவனோட கல்யாணம் 

11

 புதிர் எண் : 341 

  





 




 















































1 ப  , ம்           

3 ஆயுத  , ஆழம்   

5 மக்களின் ,  பிடரியில்  

7 உடைப்புகளில் . வெட்டிப் பேச்சு 

9 தங்கப் பல்லாக்கு  , மிகுந்த களிப்பில் 

11

புதிர் எண் : 340 

  





 




 















































1 இ   , யே           

3 அரிசி   ,  அதுவே      

5 மோப்ப நாய்   ,  மோது நண்பா 

7 அன்பான தங்கை   . பொன்னேடுகளில் 

9 படகு ஓட்டுகிறான்   , பசிக்குங்கால் உண் 

11

 புதிர் எண் : 339 

  





 




 















































1 தெ   , ம்           

3 ஏமாளி   , குருவி      

5 எண்ணற்ற   ,  நல் வெள்ளி  

7 இது நரகமாம்   . ஏற்றங் கண்டு 

9 கை தட்டி கும்மாளம்   , மீண்டும் தோற்றதால் 

11

புதிர் எண் : 338  

  





 




 















































1 க  , கே           

3 பங்கு  , பல்லி     

5 இனி எங்கு   ,  இனி யாரும் 

7 அந்தணருக்கு   . மின்னணுக்கள் 

9 சுவரைதாண்டிப்  போய்   , சுகமாகப் போய்வர 

11

புதிர் எண் : 337 

  





 




 















































1 வே   , கை           

3 வாக்கு  , வாடிய      

5 பறக்கும்  , பட்டியல்  

7 சின்ன வாகனம்   . சிறிய கைகளால் 

9 நஞ்சு எதுவுமில்லை  , நமக்கு எல்லோரும் 

11

புதிர் எண் : 336 

  





 




 















































1மி , தே           

3 தயார்  , தரம்      

5 அதட்டல் ,  அண்ணியார் 

7 வழி தடங்கள்   . வயற்பரப்பு 

9 வெந்நீர்  குடித்தான்  , வெற்றியிலும் பணிவு  

11

புதிர் எண் : 335  

  





 




 















































1 அ   , தை          

3 முந்து  , முறிவு     

5 பக்கமாம்  ,  பறவைதான் 

7 உத்தமனாகவே   . உண்மை அறியாத 

9 எந்த குறையுமின்றி    ,  கதவைத் தட்டினான் 

11

புதிர் எண் : 334  

  





 




 















































1 மு  , ம்           

3 கடின  , தகடு    

5 கனிக்காக  ,  கல்விக்கு 

7 ரொம்ப வருந்தி  . வந்தாலே போதும் 

9 இரண்டு ஒன்றானது , இதுவே புதுமையானது 

11

புதிர் எண் : 333  

  





 




 















































1 இ  , தி           

3 அநீதி  , அதுவா      

5 வரன்பார்  ,  வந்தானாம்  

7 ஒரு கனா கண்டு  . நீயாக வந்தாய் 

9 உனது கனவுலகில்  , உனக்கு மட்டுமாம் 

11

புதிர் எண் : 332 

  





 




 















































1 ம  , ம்           

3 பாயும்  , பானம்    

5 முதுமையில் , முழம் போடு 

7 போகிறவர்கள்  . பிறகு போகலாம் 

9 கொஞ்சி குலவி  பேசிய , ரோஜா இதழ் மலரும்  

11

புதிர் எண் : 331

  





 




 















































1 நி  , கு           

3 தயார்  , தங்கு      

5 மணவாளன் , மறியலால் 

7 குற்றமாகாதாம் . பொன்னடிகளில் 

9 வண்டி  ஓட்டியபோது , வாடிய காய்கறிகள் 

11

புதிர் எண் : 330 

  





 




 















































1 அ  , னி           

3 காதலி  , காம்பு     

5 மிக மேடான ,  சிறு மாவடு 

7 உன் மணநாளில்  . பரிதவிக்கும் 

9 தேவைகளை மறந்தான்  ,  தேடிய அன்பான தோழி 

11

 புதிர் எண் : 329

  





 




 















































1 இ  , ம்           

3 தமாஷ்  , புதுமை    

5 எண்ணுகிற  ,  புறாக்கள்   

7 சொந்த குடிசையா  . சொல்லவே கூடாது 

9 தண்ணீரிலே கரைந்து  , தனக்கும் சேர்த்தே 

11

புதிர் எண் : 328

  





 




 















































1 சி  , று           

3 கன்று  , கற்று      

5 மூளையில்லை  ,  மகனாகவே  

7 உடையை பிரித்து  . சென்ற ஆண்டில் 

9 உன்னாலும் முடியும் , சின்னவன்  சென்றான் 

11

புதிர் எண் : 327

  





 




 















































1 ப , ன்           

3 கடின  , கரம்     

5 உருமலாக  ,  உறுத்தல்   

7 இனிய பாடலால்   . பிறந்த போதில் 

9 ஏன் இந்த மரியாதை  , ஏதும் அறியாதவன்  

11

புதிர் எண் : 326 

  





 




 















































1 சி , ள்           

3 அகம்  , அறம்      

5 அளிப்பார் ,  அரசியார்  

7 தன்னிச்சையாக  . கெளதம புத்தர்   

9 குறைகளே நிறைவானது  , செந்தமிழ் நாட்டின் 

11

No comments:

Post a Comment