கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
புதிர் எண் : 325
1 தி , து
3 புனல் , புறம்
5 புரிகிறது , புறமுதுகு
7 கட்டம் போட்டு . கண்ணாடிகளில்
9 கண்ணீர் விட்டழுது , கடலலை தாலாட்டும்
11
புதிர் எண் : 324
1 இ , ம்
3 மகுடி , மனித
5 மிக நன்று , மிதக்கும்
7 குத்தல் பேச்சு . மிரட்டல்கள்
9 நமது குலதெய்வம் , நன்றாக நடித்தான்
11
புதிர் எண் : 323
1 க , லை
3 பல்லி , மல்லி
5 பரவியது , பனி இல்லை
7 இன்னலை போக்க . புகழக்கூடாது
9 உள்ளூரில் வேலையாம் , மனதுக்குள் அழுது
11
புதிர் எண் : 322
1 உ , ம்
3 பகல் , பழுது
5 வருவோரில் , வல்லவன்
7 புத்தர் போதனை . சின்ன உரலில்
9 தண்ணீரில் குதித்து , குரங்கு கையில் மாலை
11
புதிர் எண் : 321
1 ஆ , ம்
3 கடல் , கடுகு
5 பகட்டாக , பருவத்தே
7 வந்தது யாராம் . பொன்னாலான தாலி
9 வேண்டாம் மன்னிப்பு , வேண்டாத பொல்லாப்பு
11
புதிர் எண் : 320
1 கோ , று
3 பற்று , பட்டு
5 ஒரு ஏமாளி , குட்டையாக
7 தந்தையை கண்டு . பல்லாயிரமாக
9 சொல்ல முடியாததால் , சின்ன பல்லி ஒன்று
11
புதிர் எண் : 319
1 ச , து
3 இம்மை , இதழ்
5 கம்பனின் , கல்லாவில்
7 பணி தந்ததால் . ஜன்னல்களில்
9 பலியான தலைவியின் , பாலத்தை இடித்தான்
11
புதிர் எண் : 318
1 ச , ம்
3 ஆமாம் , ஆந்தை
5 பிரதோசம் , பிரியமான
7 அது தாஜ்மஹால் . நற் போஷாக்கான
9 சின்ன கிராமந்தான் , ருசியான சாப்பாடாம்
11
புதிர் எண் : 317
1 உ , ன்
3 பாலம் , பாதாம்
5 உதவுமாறு , நற்கவிதை
7 உன்னளவுக்கு . குற்றம் கண்டு
9 சிந்தாது வடித்தான் , சிறந்த இல்லமாம்
11
புதிர் எண் : 316
1 ஆ , ம்
3 துளசி , தூரம்
5 பக்கமாம் , படம் பார்
7 அந்த பக்கம் . நடிகர்களில்
9 வேஷ்டியை மடித்தான் , அடிக்கு மேல் அடியா
11
புதிர் எண் : 315
1 சு , ள்
3 நகல் , நத்தை
5 மழலையாக , மருதநில
7 நன்கு நிறைந்த . வென்ற மாணவன்
9 அன்னையர் வரவால் , அவன் மனம் போலவே
11
புதிர் எண் : 314
1 ந , ப
3 எமன் , ஏற்று
5 கையை ஏந்து , பந்து போல்
7 நகைக்கு கடன் . நல்ல சரக்கு
9 வருத்திக் கொள்ளாதே , வருமானக் குறைவால்
11
புதிர் எண் : 313
1 ந , கை
3 அக்னி , அம்பு
5 அன்பினால் , அமிழ்தாக
7 அந்தக்காலம் . சிறிய வாகனம்
9 உனது அன்புக்காக , உனது நகை வேண்டும்
11
புதிர் எண் : 312
1 எ , ய்
3 அவ்வை , ஆறாது
5 வக்கிரம் , வருவதும்
7 அன்னக்காவடி . பந்தள நாட்டு
9 ஆக்கிரமிப்புகள் , நல்லுணவு வேண்டும்
11
புதிர் எண் : 311
1 ஓ , ம்
3 அளாவு , வராது
5 கலைகளில் , பொய்யினால்
7 உத்தரவிற்கு . சொன்னவைகளில்
9 வந்தவர் யாரென்று , வணங்கும் போதினில்
11
புதிர் எண் : 310
1 அ , ல்
3 அளவு , புள்ளி
5 மகள்கள் , புரளியால்
7 குற்றத்துக்கு . பச்சை வர்ணம்
9 அரிய முதல் உதவி , மறைந்து தப்பினான்
11
புதிர் எண் : 309
1 ம , யா
3 அனல் , அசைவு
5 புளியோதரை , மச்சு வீடு
7 குட்டக்குட்ட . பின்னணி பாடகி
9 இளைஞர் மட்டுமாம் , தலைக்கு குல்லா போடு
11
புதிர் எண் : 308
1 அ , மி
3 மகள் , விபூதி
5 தரும்போது , தமிழ் மொழி
7 விலங்குகளின் . மொத்த வாக்கும்
9 இங்கே வாங்கினதாம் , சின்னவரைப் பாரும்
11
புதிர் எண் : 307
1 போ , ம்
3 பகுதி , பட்டு
5 வளைக்காதே , பாட்டனின்
7 வரத்துக்கான . பித்தளை போன்ற
9 வறுத்ததால் மாறிய , விளையாடி முடித்தான்
11
புதிர் எண் : 306
1 ப , ள்
3 அகல் , குறள்
5 மட்டில்லா , பதக்கம்
7 இனி மாறாமலிரு . மிக தகுதியான
9 தண்ணீரூற்றியதால் , ரொம்ப கும்மாளமாம்
11
புதிர் எண் : 305
1 நீ , து
3 பதவி , மர்ம
5 பணிந்தான் , பருவத்தே
7 ஒரு மரத்தில் . சிற்றறைகளில்
9 சின்னக் குடிசையில் , சின்ன குத்தூசியாம்
11
புதிர் எண் : 304
1 உ , சி
3 சவால் , பள்ளி
5 முட்டி மோதி , பள்ளமாக
7 வானில் பறந்து . மருந்தைக் குடி
9 உன்னுள்ளத்தினில் , மிகுந்த உற்சாகம்
11
புதிர் எண் : 303
1 அ , ன்
3 கதிர் , காதில்
5 அகத்தில் , அழகாகும்
7 மிக்க கவனம் . சிறு அரங்கம்
9 அழகு குக்கிராமம் , சின்ன தவளை ஒன்று
11
புதிர் எண் : 302
1 த , ன்
3 வாதாடு , வானம்
5 நல்லானோடு , நறுக்கென
7 குரங்கு வரும் . வள்ளல்களில்
9 சின்ன குவளைகளில் , சின்ன மயில் ஒன்று
11
புதிர் எண் : 301
1 தா , மா
3 காயம் , தகுதி
5 முயன்றான் , விளையாட்டு
7 கல்லணையினில் . வரம்பு மீறாதே
9 தண்ணீர் இல்லாமல் , கொடுக்கக் கொடுக்க
11
No comments:
Post a Comment