புதிர் எண் : 250
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 ம , ம்
3 தலம் , தலைவி
5 மிக சூடான , மன்மதன்
7 கருவில் உள்ள , கருங்கல்லில்
9 வெற்றிலையில் வைத்து , கடல்கள் சூழ்ந்த
11
புதிர் எண் : 249
1 க , ணை
3 குலைவு , நவீன
5 கோவில் நடை , குலமகள்
7 மன்னனின் ஆணை , படிக்கலாமாம்
9 நமது வயிற்றுக்கு , நல்ல உள்ளங்கள்
11
புதிர் எண் : 248
புதிர் எண் : 247
1 கை , யா
3 ஆசையே , துயில்
5 ஆடல் கலை , வந்தோரின்
7 காவல் காக்கும் , காவலில் உள்ள
9 கட்டுரையிலுள்ளது , சுக்கல் சுக்கலாக
11
புதிர் எண் : 246
1 ம , ன்
3 பாதாள , பால்ய
5 கல்லினால் , மலரை வீசி
7 அழுதது போதாது , அளிக்கையிலேயே
9 கெட்ட கனா ஒன்றால் , மன்னாதி மன்னனாம்
11
புதிர் எண் : 245
1 வ , ம்
3 வனம் , வண்டு
5 அணிகலன் , அண்ணாந்து
7 அறிஞர்களின் , பிரதிவாதமாம்
9 உலகை படைத்தவன் , சூதுவாது பேதமில்லா
11
புதிர் எண் : 244
1 ப , ம்
3 கதவு , கழல்
5 அடர்ந்த , மேதினியில்
7 பஞ்சமி நாளில் , வேந்தனால் கூட
9 அழுகிய பழங்கள் , ருசியான சாப்பாடாம்
11
புதிர் எண் : 243
1 அ , லி
3 அல்லி , பூவேலி
5 பொதுவாகவே , கடல் அலை
7 நல்ல நெய்யில் , மன்னன் தந்த
9 தங்க தேருக்குள்ளே , கண்ட கனா பலிக்க
11
புதிர் எண் : 242
1 ல , தி
3 அபலை , பட்டு
5 ஆட்டுகிற , வியப்பில்
7 அருமருந்தாம் , ஒரு மன்னனின்
9 ஒரு அன்னாபிஷேகம் , தெய்வத்தின் அருள்
11
புதிர் எண் : 241
1 எ , கை
3 ஆக்கை , ஆண்டு
5 தவழ்ந்து , தருணமாம்
7 இனிய வாழ்த்து , என்றும் உள்ள
9 அவசர வேலையாகும் , அவ்வப்போதெல்லாம்
11
புதிர் எண் : 240
1 யா , ம்
3 அடம் , அருவி
5 அடிக்கடி , ஆயுஷ்மான்
7 பழைய கந்தல் , பறக்கும் போது
9 அல்லல் இருந்தால் , தாமரை இலை தண்ணீர்
11
புதிர் எண் : 239
1 ஓ , ஸ்
3 அக்கா , அமர்
5 அன்னமிடு , பல்லாக்கு
7 அசரீரியாகும் , நாடக மேடையாம்
9 வரலாற்று சின்னம் , வீரனின் சபதமாம்
11
புதிர் எண் : 238
1 அ , ம்
3 நத்தை , நவீன
5 ஆரம்பம் , சந்திப்பு
7 மாறா வடுக்கள் , மீன் கரையேறும்
9 கற்றவரோடு சேர்க , வந்த அத்தனையும்
11
புதிர் எண் : 237
1 மா , ன
3 கபால , கற்ற
5 உயர்ந்த , மற்றவர்
7 சிங்கங்களின் , நல்லடக்கம்
9 ஒரு தங்கத்தட்டு , ஒருநாள் தொடங்கும்
11
புதிர் எண் : 236
1 யா , ர்
3 கனல் , பார்வை
5 கல் உரல் , பரவியது
7 கிளி பறந்தது , நாம் கற்றதால்
9 எங்கள் உலகமிது , சிறு ஊற்றாக மாறிய
11
புதிர் எண் : 235
1 வ , மா
3 கடுகு , களம்
5 தரட்டும் , சிறார்கள்
7 கரடுமுரடாக , பருவத்தினில்
9 ஒரு அண்டா முழுக்க , படிக்காத மாணவன்
11
புதிர் எண் : 234
1 ஐ , ல்
3 கபோதி , சாராய
5 வாத்து நடை , நல்வரவு
7 ஊன்றுதலில்லா , சான்றிதழ்கள்
9 வருவதும் போவதும் , நம் விருந்தினரின்
11
புதிர் எண் : 233
1 க , து
3 கதவு , வண்டு
5 சரித்திர , வட்டமான
7 இது கலிகாலம் , இவர்களுக்கு
9 கோபக்கனல் வீசும் , தீபாவளி பண்டிகையே
11
புதிர் எண் : 232
1 கா , ல்
3 கபோதி , ஓணான்
5 மத்தளம் , மிருதுவான
7 கண்டதை சொல்லி , போராட்டத்தில்
9 அருவெறுக்கும்படி , நல்ல நண்பன்தான்
11
புதிர் எண் : 231
1 அ , ன்
3 வயல் , வனம்
5 இல்லாதது , கோடரியால்
7 அதிக சூட்டில் , வருவாய் இன்றி
9 பண்டை நாயன்மாரால் , பலத்த ஆரவாரம்
11
புதிர் எண் : 230
1 வ , வு
3 அரண் , அழிவு
5 பகிரவும் , பொல்லாதது
7 தகராறு இன்றி , நல்ல பேரனாம்
9 கலக்காத பாலுக்கு , கள்வனே காவலனாம்
11
புதிர் எண் : 229
1 நூ , ம்
3 அசல் , ஆறாது
5 ஆகட்டும் , நெய்யினில்
7 கலகலப்பாக , நல்லாரம்பம்
9 வருபவருக்கானது , வருவதும் போவதும்
11
புதிர் எண் : 228
1 ம , ள்
3 அகவை , தகாத
5 நகர்வது , நட்பாகும்
7 தராதரமற்ற , வருத்தமுற்று
9 யானைத் தந்தங்கள் , போரையொத்த அடாவடி
11
புதிர் எண் : 227
1 அ , து
3 கனல், கத்து
5 அடியாரின் , மமதையால்
7 செல்வதை விட்டு , வேப்பமரம்
9 பட்டு மெத்தையிலும் , பெண்டாட்டி தாசனாம்
11
புதிர் எண் : 226
1 இ , வு
3 எதுகை , ஏழ்மை
5 நல்வாக்கு , உனதேயாம்
7 பறந்ததனால் , பல்லவர்கள்
9 யாருக்குந் தராமல் , பித்தனின் வாக்கில்
11
No comments:
Post a Comment