Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, November 27, 2024

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (150 - 126)

புதிர் எண் : 150

கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

   அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.

  




























































1 நீ  , து          

3 மகான்  ,  மரம் 

5 நல்லவர் , வண்டினம் 

7 ஐந்தவித்தான்  ,  பட்டத்து ராணி 

9 அந்தணர் என்போர்   , பட்டத்துராஜாவின் 

11

புதிர் எண் : 149

  




























































1 க , ம்         

3 அனல்   ,  அரம்   

5 பிரசாதம் ,  பரவுகிற 

7 தற்காலத்தில் ,  தன்னெஞ்சறியா 

9 எங்கள் சண்டையில்   , எங்கும் கிடைக்கும் 

11

புதிர் எண் : 148

  




























































1 த  , ன்          

3 ஒன்று   ,  ஓயாது   

5 இன்முகம்  , பதறினான் 

7 போரின் அபாயம் ,  போகாத்துயரம் 

9 நண்பனின் பெயரில்  ,  நட்புக்கு பெருமையே 

11

புதிர் எண் : 147

  




























































1 ம  , ம்         

3 அண்ணி  , அளாவு  

5 கண்களில்  , கண்ணிவெடி 

7 நட்பின் பெருமை  . நண்பர்களின் 

9 உங்கள் தராதரம்   , சிறுபான்மை மக்கள் 

11

புதிர் எண் : 146

  




























































1 உ  , ரை          

3 கச்சை  , கவனி 

5 ஆரம்பம் , ஆட்சியில் 

7 சொல்ல முடியாத  .  சொல்லாதவரின் 

9 சொல்லிப்பாருங்கள்   ,  சொன்னது தவணை முறை 

11 

புதிர் எண் : 145

  




























































1 எ  , ன்          

3 அவனி   ,  அனல்   

5 வல்லவன் , வலைக்குள் 

7 கங்குல் பகல்  . கணக்கு பாடம் 

9 அன்பான நண்பரின்   ,  அன்றைய நாட்களில் 

11

புதிர் எண் : 144

  




























































1 ஏ  , ம்         

3 மேயாது    ,  மேற்கு   

5 பச்சிளம்   , பண்பட்ட 

7 புகழ்ச்சியாக  .  புரிவதுமில்லை  

9 நண்பன் இல்லாமல்   ,  நற்றமிழ் புலவர் 

11 

புதிர் எண் : 143

  




























































1 அ  , ள்          

3 பாகம் , பாவ ம்    

5 மலர் மாலை   . மழை தூறல்  

7 தாகம் தீர்த்து  ,  தாறுமாறாக பேசி 

9 தேர்ந்த கல்விமான்  ,  தேருக்கு சாரதியாய் 

11

புதிர் எண் : 142

  




























































1 கா  , து          

3 தலைவி  , பாத ம்    

5 கருந்தேள்  ,  கருப்பாக 

7 மிகப்பொல்லாத ,  மேற்படிப்பால் 

9 இனி பதவி உயர்வு   ,  இனிய பொழுதுபோக்கு 

11

புதிர் எண் : 141

  




























































1 பா  , ளை         

3 அள்ளி  ,  அல்லி     

5 மரபினில்  ,  மணமகள் 

7 கட்டணத்தில்  . காட்டாத கடன் 

9 இருவரும் போனதால்   ,  இனி உற்றார் உறவு 

11

புதிர் எண் : 140

  




























































1 ப  , று          

3 அன்னை  ,  அணில் 

5 செந்தமிழ் ,  செய்நன்றி 

7 காண்போம் என்று  .  காற்றில் போனது 

9 மூத்த தமிழறிஞர்,  மூன்று பவுனுக்கான 

11

புதிர் எண் : 139

  




























































1 கா  ,  தே          

3 மகான் ,  மல்லி 

5 விலை போனது  ,  விற்போரின் 

7 தமிழில் எழுது ,  தலைகனத்தோடு  

9 அவனது போக்கினில்  ,  அழகான கிராமமாம்  

11

புதிர் எண் : 138

  




























































1 சொ  , ய்          

3 பல்லி   ,  பதாகை     

5 இருந்தால் ,  இல்லாதது  

7 கண்டவர்கள்  .  கமகம வாசனை 

9 இருவரின் பெயரில்   , இருவரில் ஒருவர் 

11

 புதிர் எண் : 137

  




























































1 த  , டு          

3 உபாதை   ,  உமிழ்   

5 உருண்டோடி  ,  உமிழவும்  

7 உரிய பருவம் , உட்கார்ந்தேன் 

9 உன்னத கலையாகும்   ,  உற்றாரின் ஊருக்கு 

11

புதிர் எண் : 136

  




























































1 க , தே          

3 ஊராம்  , தண்டு   

5 நன் பகல்   .  நல்வரவு 

7 அன்பையே காட்டு  . இனி அடுத்தது 

9 ஒரு பள்ளிக்கூடம்   , ஒருவரும் சொல்லாது 

11

புதிர் எண் : 135

  




























































1 நா  , கு          

3 உழவு  , உணவு    

5 மனம்போல்  ,  மலை அளவு  

7 கற்ற  பெண்கள்  . குரங்குகளின் 

9 உங்களுக்கு வராது  , பெரிய பெண்ணிடமும் 

11

புதிர் எண் : 134

  




























































1 ஜெ , ள்           

3  அகவை  ,  அயல் 

5 அகங்காரி    வீண் பேச்சு 

7 மன்னரின் ஆசை  ,  மண்ணோடு போகும்  

9  அரியதிட்டமாகும்   , அரிய வகையிலான 

11

புதிர் எண் : 133

  




























































1 கா  , ம்         

3 மலர்  ,  மறுமை     

5 நிலை ஆனது , நிறம் மாறி  

7 முதல் மாணவன்  ,  முற்றும் பொய்யே 

9 சிலர் பெயரெடுக்க   ,  சில மன்றங்களில் 

11

புதிர் எண் : 132

  




























































1 தா , லை          

3 குயில்   ,  குல்லா   

5 மழை இல்லை ,  மயில்கள் 

7 பொம்மலாட்டம்  .பொரியும் தந்து  

9 சிறுசிறு மழைத்துளி  ,  சிறந்த நாடுகளின் 

11

புதிர் எண் : 131

  




























































1 பொ  , ர்          

3 பாவாடை  ,  பெறுக   

5 மலைத்தேன் ,  மா வள்ளல் 

7 சிறிய ஆயுதம் ,  தாசானு தாசனாம் 

9 உங்கள் மிரட்டல்   ,  சிறிய போர்க்கூடம் 

11

புதிர் எண் : 130

  




























































1 கு , து          

3 அரண்  , அறம்     

5 வாக்கினில் ,  வாருங்கள் 

7 கருங்குன்றம்  .  கருவாடு வாங்கு 

9 எங்கள் தாயாருக்கு  ,  எங்குமே கூட்டமாக 

11

புதிர் எண் : 129

  




























































1 ப , து          

3 ஆகாது  ,  ஆட்சி 

5 கணக்கிடு  ,  கஷ்டமாம் 

7 உதிரி பூக்கள்  . மலர் மஞ்சம் 

9 இது கற்பூரவாசம்   ,  சில பாமரர்களின் 

11 

புதிர் எண் : 128

  




























































1 ஈ  , ம்         

3 ஆமாம்  ,  இரையே   

5 வால்தனம்  ,  வாழ்ந்தன 

7 வருடந்தோறும் , வந்தது போலவே 

9அழகான பர்வதம்  ,  அழிந்த மாந்தோப்பு 

11  

புதிர் எண் : 127

  




























































1 மி  , ல்          

3 கனிவு  ,  காகம் 

5 தலையிட்டு ,  நிலைகுலையா 

7 சிற்றலைகளின்,  வன்முறைகளால் 

9 சிறு கல்விக்கூடம்   , சிறிய நந்தவனம் 

11

புதிர் எண் : 126 

  




























































1 எ  , தி          

3 எளிது  , வாசம்    

5 அரியதான  ,  அனைவரும் 

7 ஏற்க தகுந்த  . வன்முறைகளின் 

9 எங்கள் முன்னோரின்  , எங்கள் வணக்கம் 

11

No comments:

Post a Comment