புதிர் எண் : 125
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 மீ , ல்
3 அனல் , வலிய
5 பட்டணம் , பருவநிலை
7கலைஞர்களின் . பிற்பகல்வேளை
9 உன் தயவு வேண்டும் ,சிறந்த வாக்குறுதி
11
புதிர் எண் : 124
1 தா , ள்
3 பாகம் , பாலாக
5 கடலைவிட , தாலாட்டில்
7 மகர லக்னம் . மன்றாடுகிறேன்
9 உன்னைவிட உயரம் , உட்காரும் போதினில்
11
புதிர் எண் : 123
1 ஆ , லை
3 பால்ய , பாண்டு
5 வலையின்றி . பண்டாரம்
7 அரசனோடல்ல . மிக வயோதிகர்
9 அன்பான அரசராம் , அன்பான மைத்துனர்
11
புதிர் எண் : 122
1 கா , டி
3 உதவி , களம்
5 சொல் கேளாது . பகலென்று
7 முள் விதைத்தான் . முன் அனுபவம்
9 உங்கள் விருப்பம் , சிறுவரும் சேரலாம்
11
புதிர் எண் : 121
1 கா , தே
3 பாடாதே , பாதம்
5 பனி படர . பல்லிகள்
7 பண்பலை வரிசை , பள்ளத்தினில்
9 எ ங்கள் வணக்கம் , கொடுத்த துட்டுக்கு
11
புதிர் எண் : 120
1 மி , ம்
3 பாகல் , பாமாலை
5 மிககடின . மிகநல்ல
7 ஆண்டுக்காகவே . ஆற்றல் மிக்க
9 சிங்க தோழர்களின் , சிறுபல்லக்கினில்
11
புதிர் எண் : 119
1 கு , ணே
3 குண்டு , குடுமி
5 சிதம்பர . சிறு பெட்டி
7 குண்டு குழிகள் , குடும்பத்தில்
9 சிறுவருக்கேற்றது , சிறுகல்விக்கூடம்
11
புதிர் எண் : 118
1 உ , ன்
3 அனல் , ஆமாம்
5 பொதுஜனம் . வடுக்கள்
7 கணக்கு பண்ணி . கைக்கு எட்டிய
9 அவதியின் உச்சம் , அதிரடி நீக்கமாம்
11
புதிர் எண் : 117
1 நி , ல்
3 பாதிரி , பாலாக
5 பாலைத்தேடி . பாழாக்காதே
7 கொட்டாரக்கரை . கொடிய காசநோய்
9 சிற்றுளியும் தொலைய , சுற்றிய நேரத்தில்
11
புதிர் எண் : 116
1 ஏ , ர்
3 தாயார் , தாழ்வு
5 தனதுயிர் , தனிமையில்
7 கொடுத்தவளின் . கொடுமையைகண்டு
9 சிறிய புத்தகமாம் , சிறுசிறு பனித்துளி
11
புதிர் எண் : 115
1 அ , ர்
3 அகம் , அழகு
5 களி நடம் , கருகியது
7 மக்கிய குப்பை . மதுரை மாநகர்
9 பெண்களில் யாருக்கு , பெரிதான கூக்குரல்
11
புதிர் எண் : 114
1 வ , வு
3 பறவை , பரண்
5 கனவுகள் . காலை உண்டி
7 நல் அரும்பாக . நல்ல நண்பன்
9 உங்கள் தொல்லைக்கு , போட்டியில் வென்றான்
11
புதிர் எண் : 113
1 எ , ம்
3 அவல் , வங்கி
5 கனகதாரா . நாவாய்கள்
7 முன்பே தெரியும் . முட்களில்லாத
9 ஒரு அவலட்சணம் , சிறுவனின் ஓட்டம்
11
புதிர் எண் : 112
1 நே , லை
3 பல்லி , பற்று
5 கிணறுகள் . கிலி இல்லா
7 இனி பொறுக்காதே . இரவு போயிற்று
9 எங்களின் ஆதரவு , எங்களில் ஒருவர்
11
புதிர் எண் : 111
1 எ , ம்
3 அளாவு , எல்லை
5 அந்நாளில் . எல்லாரும்
7 அதி கருக்கல் . எட்டு நாட்கள்
9 அன்றோர் திங்களில் , எல்லாநாளும் வராது
11
புதிர் எண் : 110
1 ஆ , தி
3 கஜானா , குயில்
5 பல ரகம் . பழகுநர்
7 என் பங்குக்கு . ஏக்கம் தரும்
9 உங்களடிமையாகவே , ஊராரின் உண்டியல்
11
புதிர் எண் : 109
1 ப , வா
3 கடின , கறவை
5 அலை தோன்றி . அவ்வையார்
7 தென்னந்தோப்பு . தெற்கே போகாமல்
9 என் போன்ற ஏழைக்கு , எளிய அலங்காரம்
11
புதிர் எண் : 108
1 அ , று
3 அன்பு , அரிது
5 புதுயுகம் . புலி ஒன்று
7 அறிவும் போதாது . அன்னம் போதுமா
9 அந்த மனுதாரரின் , அழகிய சித்திரம்
11
புதிர் எண் : 107
1 மா , ல்
3 தயிர் , தலைவி
5 சிகை வெட்டி . சில நேரம்
7 சித்தாள்களின் . சிறு கரங்கள்
9 சிங்கம் சண்டையிட , சிற்றில் மறுபுறம்
11
புதிர் எண் : 106
1 ஆ , ம்
3 இசையே , பாயும்
5 கட்டிளம் . கண் பேசுமா
7 இன்பமுற்றும் . ஏன் பாராமுகம்
9 உங்கள் கடனுக்கு , உன் பச்சைப்பொய்யை
11
புதிர் எண் : 105
1 வே , ம்
3 ஆமாம் , ஆங்கு
5 படருகிற . பலகைகள்
7 மற்றவருக்கு . மரம் வெட்டிய
9 ஒன்பதில் குருவாம் , ஒரு பள்ளிக்கூடம்
11
புதிர் எண் : 104
1 சொ , ள்
3 அகதி , அன்பு
5 ஆளானபோது . ஆளுங்கள்
7 அருகதையில்லா . ஆயுத யுத்தம்
9 அம்பு எய்தவனின் , அடித்துச்சொன்னேன்
11
புதிர் எண் : 103
1 சு , தே
3 மகான் , மையம்
5 பிறக்கும் . புறநகர்
7 படகுசின்னம் . பொற்கலசமாக
9 அற்புத யோக பலன் , அழகான மாந்தரின்
11
புதிர் எண் : 102
1 ஆ , ற
3 ஆகவே , ஆடும்
5 ஆலைக்குள் . ஆற்றலால்
7 ஆண்டோடிப்போய் . ஆற்றமாட்டாது
9 ஆசைப்பட்டதனால் , ஆட்டம் ஆடாமலிரு
11
புதிர் எண் : 101
1 அ , வு
3 பதம் , பாகன்
5 காலம்பல . காலை உணவு
7 அறுபதுகளில் . அந்த மனிதன்
9 அரிய பந்தாட்டம், அண்ட பகிரண்டம்
11
No comments:
Post a Comment