புதிர் எண் : 100
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 எ , ற
3 இடம் , இதையே
5 அச்சமிலா . பெய்யுமாம்
7 பரவும் நோயால் . பெருங்கலகம்
9 அதிகம் கற்றதால் , அதிகக்களைப்பால்
11
புதிர் எண் : 99
1 உ , து
3 பாதம் , பாலம்
5 அமராமல் . பழகலாம்
7 எளிய பாசுரம் . என்றும் நமதே
9 எதிர்பார்ப்புக்கு , எங்கும் எப்போதும்
11
புதிர் எண் : 98
1 கு , ம்
3 ஆகுதி , ஆடிய
5 ஆக்குகிற . ஆதிக்கம்
7 திண்டாடுகிறேன் . திண்டாடியபோது
9 உங்களை கெஞ்சினான் , வேளாண்மையைக் கவனி
11
புதிர் எண் : 97
1 நா , ம்
3 ஆளான , காளான்
5 ஆதிநாளில் . ஆரம்பம்
7 கருகருவென்று . கலகநாட்கள்
9 சிறு சத்திரத்தில் , திருநள்ளாற்றினில்
11
புதிர் எண் : 96
1 ச , மே
3 அநாதை , அமுது
5 ஒரு துண்டு . மறுதாரம்
7 அன்றைய நாளில் . வெறும் பகட்டு
9 எ ங்களின் பாராட்டு , என்னிடம் சொல்லாதே
11
புதிர் எண் : 95
1 கு , ன்
3 அருள் , அயல்
5 அதி வைகறை . பவிஷ்யம்
7 நல்லாசியினால் . பஞ்சு மிட்டாய்
9 எங்களினத்தவர் , பெரும் கஞ்சதனம்
11
புதிர் எண் : 94
1 வ , னை
3 நாயால் , நாழிகை
5 செந்தமிழ், சேனையை பார்
7 நல்ல மக்கள் . நன்றி மறந்து
9 உங்கள் தராதரம் , சிறுபன்றி கூட்டம்
11
புதிர் எண் : 93
1 பா , கை
3 பாக்கு , பாரம்
5 பாதாபிசேக . பாடம் படி
7 பாதகம் செய்து . பாழான படிப்பு
9 பார்த்த நண்பரின் , பாரம்பரியமானது
11
புதிர் எண் : 92
1 கு , தே
3 ஆகாது , ஆடின
5 சிறு தகடு . வழக்காடு
7 என் அண்ணியின் , வீண் ஆணாதிக்க
9 உங்கள் வீட்டுக்கு , உன் கண்ணீருக்கான
11
புதிர் எண் : 91
1 ப , ல்
3 பயம், பஞ்சு
5 அரசனின் . வேலை செய்து
7 ஒரு பச்சோந்தி . சின்ன மாமாவின்
9 இப்போது பார்க்காதே , சுற்றும் கருவண்டு
11
புதிர் எண் : 90
1 அ , ல்
3 அசல் , ஆந்தை
5 பசுஞ்சோலை . பந்தலில்
7 நல்ல ஊட்டம் . நல்லரசனாம்
9 உங்களில் யாருக்கு , குற்றாலத்து அருவி
11
புதிர் எண் : 89
1 போ , டு
3 அவிழ், அனல்
5 ஆண்டுகள் . வாத்து நடை
7அப்பட்டமான . நிற்கபோகிறது
9 உங்கள் விரோதியின் , ஒரு மன்னவனிடம்
11
புதிர் எண் : 88
1 பொ , து
3 அரிது , அறுதி
5 உண்மைகள் . நற்பெயர்
7 கற்க கசடற . நம்பும்படியே
9 ஒரு பட்டதாரியின் , வந்தவனுக்கு கொடு
11
புதிர் எண் : 87
1 உ , தி
3 அனல் , அபலை
5 சுபதினம் . பழக்கம்
7 பெயர் நீக்கம் . வீதிக்கு வந்து
9 எங்களின் தீர்ப்பு , விரைவாக நீந்துதல்
11
புதிர் எண் : 86