Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 02, 2023

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (01 - 20)

புதிர் எண் : 1

கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.






























































1 தா, ர் 

3 வாரீர் , வாயில் 

5 அகன்றன , சம்பாநெல் 

7 பாராட்டிப்பேசு  மாமன் மக்கள் 

9 நிறையவே கொடுங்கள், ராணுவ அணிவகுப்பு 

11

புதிர் எண் : 2






























































1 நா , ம்  

3 பவுன்  , பாயும் 

5 பச்சையாக  , மிக அருகே  

7 மயில் அகவும்,    அகிம்சை வழியே 

9 அடுத்தடுத்ததாக , கடும் புயல் வீசும் 

11

புதிர் எண் : 3






























































1 ன்  , பு   

3 நாவால், கத்தி  

5 என்னாலும்   , மிகுதியாக 

7 மயில் வாகனம்,    கேட்கமாட்டான்  

9 அண்ணாவின் அறிவுரை  , தரிசு நிலத்தினில்  

11 

புதிர் எண் : 4






























































1 கெ, ர்    

3 வட்டி , பசேல்   

5 ஆட்டுகிற, தடம்மாறி 

7 கட்டணமின்றி ,    பட்டம்பெற்ற   

9 பாப்பாளி பழத்தில், பெற்றகடனுக்காக  

11

புதிர் எண் : 5






























































1 ன்  , கெ    

3 தபால், கடுகு 

5 துடைப்பம்   , கனவாகவே  

7 பாட்டன் சொத்து ,   கற்பனைக்கதை     

9  எங்கும் நிற்காமல், அன்னைக்கே சொந்தம்   

11 

 புதிர் எண் : 6






























































1 எ, மா     

3 ஆடும் , ஒலியே  

5 தலைவியின் , மிக அன்பு  

7 கற்பனைக்கதை ,   மின்னழுத்தம்,   

9  எங்கும் பூக்கின்ற ,  அன்பான தாய்தந்தை 

11

புதிர் எண் : 7

 
   
 
 
         
                    
          
       
     
   
 

1 இ, ல்  

3 களிறு, பஞ்சு,   

5 பச்சிளம், பஞ்சவடி   

7 சின்னஞ்சிறுசு , சுற்றுலாதளம் 

9 கண்ணாடி மண்டபம், விண்ணப்பபடிவம் 

11

புதிர் எண் : 8






























































1 செ, டி       

3 நமது , கொய்யா    

5 நீந்துதல் , அக அழகு   

7 பக்கத்து வீடு ,   சமையல் சாமான் ,   

9  விரைவாக சென்று விடு ,  லட்சோப லட்சமாக  

11

புதிர் எண் : 9






























































1 கா , வை      

3 பொலிவு  , தப்பு   

5 கால் மெட்டி, மாண்புமிகு  

7 வழக்கை விவரி ,   நீயாக சொல்லாதே   

9  வந்ததும் போனதும் ,  சொல்லாமல் சென்றான்  

11 

புதிர் எண் : 10






























































1 கு , லை      

3 ஆமாம் , மரம்   

5 கற்பூரம் , காகங்கள்  

7 தங்குகிறவன்  ,   பூம்பல்லாக்கு ,   

9  அண்ணனின் மக்கள் ,  வண்ணமயிலாடுகிற 

11 

புதிர் எண் : 11 

 




























































1 ஊ , து      

3 பதம் , நேர்மை   

5 தனித்திரு  , தெருகூத்து   

7 மிக வழுக்கும்  ,   மீன்பிடித்தல் ,   

9  தங்கதேர் பவனி ,  பங்கம் இல்லாதது  

11 

புதிர் எண் : 12






























































1 ஏ , து       

3 ஆறாம் , மழையா   

5 பொய்சொல்லி  , மண்மேடாக  

7 அல்லல் படாதே ,   பரிமேலழகர்  ,   

9  அய்யகோ பரிதாபம் ,  சொல்லாது அகன்றான்  

11 

புதிர் எண் : 13

 




























































1 உ , ம்       

3 அகம்  , பள்ளி    

5 சகலமும்  , வள்ளலாக    

7 எங்கெங்கிலும் ,   நல்ல உள்ளம் ,   

9  உங்களில் ஒருவன் ,  பெரும்பகைவர்கள்   

11

புதிர் எண் : 14

 




























































1 த , வி        

3 ரதம்  , பன்றி     

5 கல் உப்பு   , பலகையில்     

7 குண்டுகுண்டாக  ,  குதிரையேற்றம் ,   

9  உங்களுக்குள்ளேயே  ,  மாபெரும் தவத்தோர்  

11

புதிர் எண் : 15

 




























































1 ம  , லை         

3 அல்லி   , தரம்      

5 இருமினான்   , ஓராயிரம்      

7 கற்றாழையினால் ,  நூற்றில் ஒன்று ,   

9  மன்னாதி மன்னனாக   ,  தாய் இல்லாத பிள்ளை  

11 

புதிர் எண் : 16

 




























































1 த , ம்          

3 வானம், கானம்       

5 செந்தாமரை , வடக்கில்       

7 கற்றாயேயானால் ,  போருக்குப்பின்   ,   

9  சின்னஞ்சிறு பிள்ளை ,  கடலில் மிதக்கும்  

11

 புதிர் எண் : 17

 




























































1 ஆ, தை           

3 கவிதை , வாடிய        

5 கட்டிளம்  , கிடப்பில்        

7 நன்குபழுத்த  ,  சொல்வதே வேதம்    ,   

9  பட்டணம் போகலாமா  ,  வட்ட வட்ட பாத்தி  

11

புதிர் எண் : 18

  




























































1 உ , னி            

3 பகடு , பள்ளி         

5 வடக்கில் , வள்ளலார்         

7 எங்கெங்கிலும் ,  சொல் வலிமை மிகு   ,   

9  இரண்டு கைகளாலும் ,  உங்களால் முடியுமா   

11

 புதிர் எண் : 19

  




























































1 வி, ம்             

3 ஆலும் , பதில்          

5 கள்வரால் , சாரல் மழை          

7 செல்வசெருக்கு  , என் தோழிக்கும் ,   

9  ஊரறிய திருமணம் ,  பாஞ்சாலியேயானாலும்    

11 

புதிர் எண் : 20

  




























































1 நீ , கு              

3 கலம் , பரிவு           

5 கடன் கொடு  , பொது உடமை           

7 வெல்வது உண்மை , என் குறிக்கோள்  ,   

9  ஊரறிய யாருமில்லை ,  அனுபவ அறிவினால்     

11

No comments:

Post a Comment