Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 04, 2023

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர் (003)

புதிர்   - 03 

இந்தப் புதிரை நீங்கள் on - line ல் solve பண்ண முடியாது. காப்பி எடுத்தோ அல்லது கட்டங்கள் வரைந்தோ புதிரை விடுவிக்க வேண்டும். முக்கியமான ஒரு விஷயம்,

புதிருக்குள் ஒளிந்திருக்கும் பழமொழியைக் கண்டுபிடியுங்கள்  ...

1


2



3

4


5

6















7





















18




8

9

10

11


12

13

14



15






16 







17


























மேலிருந்து கீழ்  

1 கருமி என்பதன் வேறு சொல்  (4) 

2 மழைக்கு ஆதாரமாக மண்ணில் இருப்பது (5)

3 நீர் வீழ்ச்சி என்பதன் வேறு சொல் (3)

4 இன்றைய அளவீடு கிலோ மீட்டர். அன்றைய அளவீடு எது (4)

5 இது இல்லா பண்டம் குப்பையிலே (3)

6 பொன் என்பதன் வேறு சொல் (4)

7 உழவுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் (3)

8 காவிரி ஆறு என்பதன் வேறு சொல் (5)

9 ஆலய சேவையை இப்படியும் சொல்வதுண்டு  (5)

10 நவகோளில் ஒன்றான "வெள்ளி" கிரகம் என்பதன் வேறு சொல் (5)

11 மாப்பிள்ளை என்பதன் வேறு சொல் (5)

12 காளை மாடுகளுக்கு புகழ் பெற்ற ஊர் (5)

13 யானையின் பலம் கொண்ட உறுப்பு (5)

14 வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்பவர் (4)

15 மோதிரம் என்பதன் வேறு சொல் (4)

16 பெண்கள் என்பதன் வேறு சொல் (4)

17 புதினம் / பழவகையில் ஒன்று (3)

கீழிலிருந்து மேல்  

7 தினசரி தேவைக்கு வேண்டாத பொருட்களை வீட்டில் போட்டு வைக்கும்         இடம்  (3)

8 சாதாரண மக்களின் தேவைகளுக்காக சேவை செய்பவர் (6)

11 ஞாபகம் - எதிர்சொல். (3)

12 இந்த கண் கொண்டவனுக்கு கு கண்டதெல்லாம் மஞ்சள் (6)

13 இது இல்லாமல் படகு ஓட்ட முடியாது (4)

17 இந்தியாவில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இடம் (3)

18 சூரியன் மறைவது மேற்கில். . உதிப்பது ? (5) .

குறிப்பு : இந்த புதிருக்கான விடை அடுத்த வாரம்  வெளியாகும்.

No comments:

Post a Comment