Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, April 17, 2019

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(121 ) .

புதிர் - 121 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது


 5
10
12
15

21
25
29
 

23


 

17


31




27

 

 

1
3
13

18
35

7
8
 
 

 



 

 
33




11
 
16

22
26
30

2
4

6
9

19

20
24
28




 



14
32
34


மேலிருந்து கீழ்
1 உயிர் இழுபறி நிலையை - - - - -  என்பதுண்டு (5)
2 தர்ம நியாயத்தை மறந்து எதையும் செய்யும் போக்கிரித்தனம் - வேறு சொல் (6)
3 பஞ்சை நூலாக்க காந்திஜி கையாண்டது (5)
4 கெடுமதி (6)
5 கெளரவரில் மூத்தவன் (6)
6 உப்பு தயாரிக்கும் இடம் (6)
7 கப்பலை இயக்கும் கருவி (4)
8 புதுமை / கதைநாவல் (4)
9 தேசாந்திரி / புனிதப்பயணம் செல்பவர்கள் (6)
10 ஒப்பாரி - வேறு சொல் (6)
11 பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் கொண்ட உயிரினம் (7)
12 பாதை / நெறி (5)
13 திரிலோக சஞ்சாரி (4)
14 விருச்சிகம் (2)
15 சிசு (2)
16 கட்டுமஸ்தான வாலிபன் (7)
17 கிராமத்தான் - வேறு சொல் (8)
18 எட்டுத்தொகை வரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது (5)
19 பட்டுப்புடவை என்றால் நினைவில் வருவது (6)
20 ஈட்டும் பணத்துக்கு ஈடாக அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய ஒன்று (6)
21 வேலை வெட்டிக்குப்போகாத பிள்ளைகளுக்கு பெற்றோர் வைக்கும் செல்லப் பெயர் (6)
22 ஏறு தழுவல் என்பது - - - - - - - (7)
23 கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற, மக்கள் நடத்துவது (9)
24 மழை நாட்கள் - வேறு சொல் (6)
25 இந்தியா / தமிழ்நாட்டு தென் எல்லை (3)
26 இது இல்லாத / இசைக்கலைஞன் மட்டுமே உள்ள மேடை கச்சேரி சோபிக்காது (7)
27 ராணுவத்தில் இருப்பவன் -வேறு சொல் (7)
28 குற்ற உணர்ச்சி - வேறு சொல் (6)
29 ஓவியம் / சிற்பம் / இசைத் தூண்கள் கொண்ட மதுரைக் கோவிலின் அருங்காட்சியகம் (11)
30 சுத்த ஏமாற்றுத்தனம் - வேறு சொல் (7)
கீழிருந்து மேல்
1 நிலத்தடியில் / கிணற்றில் நீர் சுரக்கும் இடம் (6)
3 எதிரிகள் / தீவிரவாதிகளை தேடிப்பிடிப்பது - வேறு சொல் (6)
6 ஆணை  / கட்டளை (5)
7 தத்தெடுத்தல் - வேறு சொல் (5)
8 நடுத்தெரு - வேறு சொல் (7)
11 பக்கத்து தேசம் (5)
14 கோவில் ரதம் உலா வரும் தெரு - வேறு பெயர் (6)
17 வராகம்  (3)
18 இந்திய அரசியலை நடத்தி வந்த ஆங்கில வியாபாரக் கூட்டத்தாரைக் குறிக்கும் வேறு சொல் (6)
20 செழிப்பு / செழுமை (5)
22 வெட்டி பந்தா (4)
23 அறிவு / நிலவு (2)
26 சலசலப்புக்கு அஞ்சாத ஜீவன் (8)
27 எதிரி / வைரி (4)
31 எழில் / வனப்பு (4)
32 சதி எனப்படுவது - - - - - -  ஏறுதல் (6)
33 பட்டாணி சுண்டலுக்கு சுவை சேர்ப்பது (8)
34 இலங்கை செல்ல ஸ்ரீராமனுக்கு பாலம் அமைத்து தந்தது (6)
35 வெளியிடங்கள் / வெளிமாநிலங்கள் செல்ல / உள்ளே வர அனுமதி சீட்டு வழங்கும் இடம் (6)


No comments:

Post a Comment