Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 24, 2019

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(120 )

புதிர் - 120 மூளைக்கு வேலை  
                   புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.

2



9




















 














30





















31

14








26

29




10

13





20





3

7




32
17


22















34






11

  







24















28

4
5


12



16

19

23



1



8





15

18

21









6






























 

















 
25
27
 








33


 

 


மேலிருந்து கீழ்  
1 சூரியன் (5)
2 - - - - -  ஓடியும் திரவியம் தேடு (5)
3 என்னதான் முயற்சித்தாலும் அடையமுடியா ஒன்று - வேறு சொல் (6)
4 “தாது செழிப்பு” என்பதன்  - வேறு சொல் (6)
5 சிற்றரசர்கள் , பேரரசருக்கு கட்டுவது (4)
6 தமிழ் நாடகத் தந்தை என்ற சிறப்புக்குரிய சம்பந்த முதலியார் என்ற பெயருக்கு முன்பாக உள்ள அடைமொழி (4)
7 கோபாவேசம் / கடுஞ்சினம் - வேறு சொல் (5)
8 (ஒரு காலத்தில்) வயதான மூதாட்டிகள் அணிந்த தொங்கும் காதணி (5)
9 தெய்வப்பெண் / பேரழகி (5)
10 சுட்டித்தனம் (4)
11 கிரகப்பிரவேசம் (8)
12 முருகக்கடவுளின் இருக்கை / வாகனம் (6)
13 மார்கழி மாத ஏகாதசியின் சிறப்பு (11)
14 சிறுமை / இழிவு (4)
15 கள்ளங்கபடம் இல்லாத வெகுளித்தன்மை (5)
16 இரும்பு ஆயுதங்களின் தேய்மானம் - வேறு சொல் (6)
17 உள்மனது (6)
18 குற்றமற்றோர் - வேறு சொல் (5)
19 பிஞ்சில் பழுத்துக் கெட்ட காய் (4) 20 இந்துமத  காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை
21 யானையின் பலம் இதில்தான் உள்ளது (5)
22 யாமப்பொழுது (4)
23 முஸ்லிம்கள் தொழுகை செய்யும் இடம் (6)
24 சுழன்றடிக்கும் கடுங்காற்று (4)
25 பிரதிபலன் பாராது வறியவர்க்கு செய்யும் தானம் / உதவி (2)
கீழிருந்து மேல்
1 வயல்வெளி (6)
5 கேட்டவற்றையெல்லாம் கொடுக்க வல்ல தேவலோக மரம் (9)
7 பிறர் பொருளை அவர் அனுமதியின்றி சொந்தமாக்கிக் கொள்ளல் (6)
12 வைத்தியம் - வேறு சொல் (6)
13 மேடைப்பேச்சு - வேறு சொல் (5)
14 மொட்டு (4)
15 வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது - வேறு சொல் (7)
16 இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகை சண்டை (4)
17 மனித அறிவு ஆற்றலுக்கு அப்பாற்பட்டது (6)
19 அரச சபையில் அரசருக்கு அருகில் நின்று விசுறுதல் - வேறு சொல் (10)
20 குபேரனின் மனைவி (5)
22 (பொதுவாக)வேட்பாளர்கள் வாக்காளரிடம் கேட்பது  (6)
25 வெங்காயத்தை - - - -  என்றும் சொல்வதுண்டு (4)
26 விலைவாசி ஏற்றத்தை / கையை மீறிப்போகும் செலவை - - - - - என்பர் (5)
27 “வயலின் தன்மையை - - - - - - -  அறிவிப்பான்” என்கிறது பதினெண் கீழ்க்கணக்கு பாடல் ஒன்று
28 பாறைகள்  நிறைந்த இடம் - வேறு சொல் (5)
29 அழகு (5)
30 சுத்த - - - நெல்லு குத்தி பொங்கலிடுவது பழந்தமிழர் மரபு (3)
31 கடல் (4)
32 பெரும்பாலான பிச்சைக் காரர்கள் கையில் உள்ள  பாத்திரத்தின் உலோகப் பெயர் (6)
33 வளைந்த முதுகு (3)
34 பெண்களின் தர்பார்/ஆட்சி  என்பதை இப்படி சொல்வதுண்டு (7)

No comments:

Post a Comment