புதிர் - 119 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
1
|
39
|
25
| |||||||||||||
2
|
3
| ||||||||||||||
4
|
26
| ||||||||||||||
28
|
27
| ||||||||||||||
5
|
38
|
29
|
6
| ||||||||||||
7
| | |
44
|
40
|
45
|
31
|
30
|
48
| |||||||
8
|
9
| ||||||||||||||
37
|
10
|
11
|
12
| ||||||||||||
13
|
14
|
42
| |||||||||||||
15
|
41
|
32
| |||||||||||||
16
|
17
|
18
|
47
| ||||||||||||
43
|
19
|
33
| |||||||||||||
20
|
ம்
|
21
| |||||||||||||
22
|
23
| ||||||||||||||
24
|
35
|
46
|
34
| ||||||||||||
| | |
36
|
இடமிருந்து வலம்
1 சொன்னதைச் சொல்லும் (6)
2 அந்தக்கால வீடுகளில் வீட்டின் வெளிச்சுவற்றில் இருந்த சிறு அலமாரி (5)
3 பறை அடித்து ஊர் மக்களுக்கு முக்கிய செய்திகளை சொல்வது (4)
4 ஒருவர் மீதான கேலியும் இகழ்ச்சியும் கலந்த பேச்சை - - - - - - என்பர் (6)
5 மடு / மேடு அல்ல (4)
6 தேசியப் பறவையின் பெயரில் அமைந்த நடனம் (6)
7 பெரிய புராணம் தந்தவர் (5)
8 காற்றற்ற நிலையில் அறைக்குள் தோன்றும் வியர்வை நிலை (5)
9 எதை நினைத்து முகர்ந்து பார்க்கிறோமோ அந்த மணத்தை இந்த மலர் தரும் என்று சொல்கிறார்கள் (7)
10 தெய்வ பவனி (6)
11 போதைப்பொருள் - வேறு பெயர் (3)
12 முனிவரின் மனைவி - வேறு சொல் (6)
13 ஜோதிடம் (4)
14 ஆணை / ஏவல் (4)
15 வயிறு (3)
16 சிலப்பதிகார கோவலன் கண்ணகியின் மதுரை பயணத்திற்கு வழி சொன்ன பெண் துறவி (6)
17 திங்கள் (3)
18 நொண்டி (4)
19 இடையூறு (5)
20 தூத்துக்குடி - வேறு பெயர் (6)
21 எருது / கடா பூட்டிய ஏர் (3)
22 பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்பவரை - - - - - தெரிந்தவர் என்பர் (5)
23 கிராமப்புறங்களில் நடக்கும் இளவயதினர் கல் தூக்கும் போட்டி - வேறு சொல் (8)
24வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் (5)
வலமிருந்து இடம்
9 இயேசுவின் தாய் (2)
14 கை (3)
15 மனக்களிப்பு (5)
19 வாணிபம் (5)
20 போர்முனை செல்பவர்களின் வீர சூளுரையை போர் - - - - - என்பர் (5)
24 பழம் (2)
25 கோவில் பூசாரி / குருக்கள் - வேறு சொல் (6)
26 உலகம் (4)
27 துயரம் / துன்பம் (4)
28 சராசரி (4)
29 சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கற்றறிந்தோர் சொற்போர் நடத்தும் இடம் (7)
30 மாற்றாந்தாய் (5)
31 தோழி (2)
32 பாட்டு / இனிய இசை (3)
33 வண்டி உருண்டோட ஆதாரமாய் இருப்பது (5)
34 (நெல் போன்ற தானியங்களின்) தவிடு - வேறு சொல் (2)
35 எந்தவொன்றையும் செய்ய இயலாதவனை கேலியாக இப்படி சொல்வதுண்டு (7)
36 மணவிழாவில் மகளை, மாப்பிள்ளை கையில் ஒப்படைப்பதை இப்படியும் சொல்வர் (15)
மேலிருந்து கீழ்
25 பெண் தெய்வங்களைக் குறிக்கும் பொதுவான சொல் (4)
34 உன் என்பதை மரியாதை நிமித்தம் - - என்றும் சொல்வதுண்டு (2)
37 இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்துவது (4)
38 கடிதம் / ஓலை (3)
39 மணமகள் (5)
40 அரச குடும்பத்து மகளிரின் பயண ஊர்தி (5)
41 நண்டு - வேறு பெயர் (ராசி மண்டலத்தில் ) (4)
42 கடல் (6)
கீழிருந்து மேல்
16 புராணங்கள் குறித்து இசையுடன் கூடிய சொற்ப்பொழிவு (8)
27 சபையினர் (4)
29 ஏதாவது ஒரு துறையில் மிக சிறந்த ஞானம் உடைய கற்றறிந்தோர் (5)
36 ஆண்களின் காதணி (5)
38 மாப்பிள்ளை (5)
42 நிகர் (3)
43 பாம்பு (4)
44 தென்னம்பூ உள்ளடங்கிய மட்டைப்பகுதி (6)
45 அந்தக்கால கிரிக்கெட் என்று தமாஷாக சொல்லப்படும் விளையாட்டு (6)
46 அந்தக்காலத்தில் பயணம் செல்பவர்கள் கையோடு கொண்டு செல்லும் சாப்பாடு - வேறு பெயர் (5)
47 இனிப்பான பழம் (4)
48 நாவிதன் (6)
No comments:
Post a Comment