புதிர் - 118 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
4
| ||||||||||||
1
| ||||||||||||
5
|
30
| |||||||||||
7
|
8
|
11
|
14
|
16
| ||||||||
10
|
23
|
24
|
26
|
27
|
29
| |||||||
2
| ||||||||||||
28
| ||||||||||||
3
|
15
|
19
|
20
| |||||||||
6
|
9
|
12
|
13
|
17
|
18
| |||||||
21
|
22
|
25
|
இடமிருந்து வலம்
1 (கோவில்களுக்கு) நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதன் வேறு சொல் (4)
2 தெய்வ பலியாகும் நாலு கால் விலங்கு (2)
3 நதி (2)
வலமிருந்து இடம்
4 மோகம் - வேறு சொல் (3)
5 பயிர் / விளைநிலங்களினூடே அமைக்கப்படும் காவல் மேடை (3)
மேலிருந்து கீழ்
1 மிக உயர்வானது / மேன்மையானது என்பதன் பிறிதொரு சொல் (5)
2 காடு (5)
3 மனக்குறை / ஏக்கம் கலந்த கவலை
5 ஒருமை - எதிர்சொல் (3)
6 திரிலோக சஞ்சாரி என்ற பெருமைக்குரியவர் (4)
7 பலவித மலர்களைக் கொண்ட பூந்தோட்டம் (6)
8 பகற்கனவு நிலையில் உள்ளத்தில் உருவாகும் ஆசை - வேறு சொல் (6)
9 நெருப்பு (4)
10 மனைவியின் சகோதரன் (5)
11 வன்முறையை / கலவரத்தைக் கட்டுப்படுத்த கையாளப்படுவது (6)
12 பிச்சை (4)
13 மலை / மலை சார்ந்த இடம் (4)
14 தலையாட்டிப் பொம்மை என்றதும் நினைவுக்கு வரும் ஊர் (5)
15 அவதூறு / அவப்பெயர் (5)
16 ஆசிரியர் - வேறு சொல் (6)
17 விலாசம் (4)
18 வடிவம் (4)
19 இராவணனின் மனைவி (5)
20 வீண் ஆடம்பரம் (5)
கீழிருந்து மேல்
1 சிற்பியின் ஆயுதம் (2)
3 உணவு (4)
6 கிராம (மரத்தடி) பஞ்சாயத்து தலைவர் (4)
7 தோழன் (4)
11 பயமின்மை (4)
13 பேரரசனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆளுகைக்கு உட்பட இடம் - வேறு பெயர் (5)
14 அடைக்கலம் (4)
16 கோகுலாஷ்டமியில் இந்த விளையாட்டு பிரபலம் (4)
18 மாறு பட்ட கருத்திலிருந்து விலகி இணக்கம் / சம்மதம் என்பது (5)
20 மனிதர்களுக்கான நீதியை விலங்குகள் மூலம் சொல்லும் கதையமைப்பு கொண்டது (8)
21 புனித பயணம் (4)
22 பாமரன் (4)
23 லட்சியம் / கொள்கை (5)
24 சுடுகாட்டு நிலம் (5)
25 பொன் (4)
26 சிவனின் இருப்பிடம் என்று புராணங்களில் சொல்லப்படும் இடம் (5)
27 அந்தக்கால அரசகுமாரர்களின் கல்விக்கூடம் (5)
28 யானைப்பாகனின் ஆயுதம் (5)
29 ஊதியம் (5)
30 தேவலோக நடன மாது (3)
No comments:
Post a Comment