Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, January 16, 2019

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(117)

புதிர் - 117 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.


1


2





 




3











15




17
26





16


30
24
25
4




18
28




19
5






6


21





20




 
27
 


7










 
33
  
8
9






32

22
10
 








11



12




29






13





14








23

இடமிருந்து வலம்
1 முதியவர்களின் மூன்றாவது கால் என்று சொல்லப்படுவது (4)
2 பிராமணர் மட்டும் குடியிருக்கும் பகுதி (7)
3 இன்பதுன்பம் என்பதற்கு நிகரான வேறு சொல் (6)
4 எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் கதைகளில் இடம் பெறும் ஊர் (4)
5 திமிரான பேச்சு / நடத்தை (5)
6 பாவம் போக்கும் நதி (3)
7 இருக்கை (4)
8 நூறு (3)
9 மிகக் குறைந்த மதிப்புடைய / தற்போது புழக்கத்தில் இல்லாத நாணயம் (4)
10 (நிகழ இருக்கிற ஒன்றை ) உருவம் தோன்றாது ஒலிக்கும் குரல் (4)
11 குடியரசு என்பது - - - - - -  (6)
12 காட்டு ராஜா என்று சொல்லப்படும் விலங்கு (4)
13 வாழ்நாள் முழுதும் சிறையில் இருப்பவன் (5)
14 அளவுக்கு அதிகமான தேவையற்ற செலவு செய்தல் (7)
வலமிருந்து இடம்
11 ஜனங்கள்  (4)
15 (ஒரு குறிப்பிட்ட துறையில்) புலமை வாய்ந்தவன் / கற்றுத் தேர்ந்தவன் (5)
16 சமுதாய நலனில் அக்கறை கொண்டவரை சமூக - - - - -  என்பர் (5)
17 பெண்களின் காதணி (4)
18 வெல்லத்தின் மூலாதாரம் (4)
19 வெளிப்படை (6)
20 கர்ப்பிணிப் பெண்களுக்கான விஷேச நிகழ்வு (5)
21 ஸ்ரீராமனால் வதை செய்யப்பட்ட அரக்கி (3)
22 தசம் (3)
23 பூஜையில் தீர்த்த நீரை எடுப்பதற்கான சிறு கரண்டி உத்தரணி
மேலிருந்து கீழ்
24 அகந்தை / செருக்கு / இறுமாப்பு (6)
25 செந்தாமரை - வேறு சொல் (7)
26 ஸ்ரீவிஷ்ணுவின் கடைசி அவதாரம் (தசாவதாரம்) (3)
27 பள்ளம் (2)
28 தனவான் (6)
கீழிருந்து மேல்
8 பத்திரிகைகள் வீடு தேடிவர செலுத்த வேண்டியது (3)
12 நீண்ட ஆயுள் / வாழ்நாள் நீட்டிப்பு என்பது - - - - - - - (7)
18 விளைநிலங்களில், பறவைகளை விரட்ட இதை உபயோகிப்பர் (3)
28 கண்கட்டி வித்தை - வேறு பெயர் (4)
29 கல்விச்சாலை (7)
30 மாலையில் மலரும் மணமுள்ள மலர் (4)
32 கருஞ்சிவப்பு நிறக்கல் - வேறு பெயர் (3)
33 உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் ...
என்பதன் சம்ஸ்கிருத வார்த்தை (2)

No comments:

Post a Comment