"இது எப்படி இருக்கு ?" என்ற தலைப்பில் வெளியான பதிவுகளை பார்க்க முடியவில்லை என்று சிலர் சொன்னார்கள்.
அது பதிவு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. எதிரணியினர் தங்கள் வேலையை கனகச்சிதமாக செய்தார்கள். அவர்களின் பொன் மொழிகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. வயிற்றுக்கில்லாமல் எதையும் செய்யத் துணியும் பெண்கள் முந்தானைக்குள் ஒளிந்து கொண்டு வழக்கமாக வீரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது மூலையில் நின்று முனகிக் கொண்டிருக்கிறார்கள். கிரிமினல்களுக்கு எடுபிடி வேலை செய்யும் நபர்களை அடையாளம் காட்டியாகி விட்டது. பெரிய மனுஷன், பொறுப்பான பதவியில் இருந்தவன் யோக்கியதை தெள்ளத் தெளிவாக பதிவு செய்தாகி விட்டது.
அவர்களை இன்னும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழத்தானே செய்கிறது.
ஒரு மன நோயாளியிடமா நம் வீரத்தைக் காட்டவேண்டும். அவனுக்கு கொடுக்கிற தண்டனையே என்னை சுற்றி என்ன நடக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆவலில் எடுபிடிகளோடு அவன் தன்னுடைய கடைசி காலம் வரை கழிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபரே சொல்லும்போது மற்றவர்களால் அதை நிராகரிக்க முடியவில்லை. (இவ்வளவு பண்ணியும் எந்த நடவடிக்கையும் இல்லையே என்று மன நோயாளியே புலம்புகிறார். அதுதான் ஒரு சாக்கடைக்கும் சந்தனத்துக்கும் உள்ள வித்தியாசம்.)
ஒளிந்து கொண்டவர்கள் திரும்ப வரமாட்டார்களா என்று கேட்கிறீர்களா?
வரட்டும். மனநோயாளியை யாரும் டச் பண்ணப் போறதில்லே. கைவசம் உள்ள மாமா, டோபியை கவனித்தால் அவர்களே நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பார்கள். திருடுகிறவன் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். இங்கே பெரிய மனிதப் போர்வையில் சின்னத்தனம் பண்ணிக் கொண்டிருந்தவனின் எடுபிடிகளே மற்றவர் களுக்கும் துருப்பு சீட்டு. இவங்கதான் சொல்லி அடிக்கிறவங்களாச்சே.
நம்ம பார்ட் ஓவர். அதான் "இது எப்படி இருக்கு ?" பகுதி மேற்கொண்டு பதிவாகவில்லை.
உங்களின் ஆர்வத்துக்கு எனது மனம் கனிந்த நன்றி.

No comments:
Post a Comment