புதிர் - 114 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
9
|
12
|
14
|
15
|
23
|
6
| |||||||||
1
| ||||||||||||||
8
|
26
| |||||||||||||
10
|
17
|
18
|
33
|
24
|
25
| |||||||||
2
| ||||||||||||||
28
|
32
| |||||||||||||
21
| ||||||||||||||
31
| ||||||||||||||
11
|
16
|
19
|
20
|
22
|
3
| |||||||||
13
| ||||||||||||||
27
|
29
| |||||||||||||
3
|
34
| |||||||||||||
4
|
5
|
30
|
7
|
இடமிருந்து வலம்
1 சோழர்களின் இரண்டாவது தலைநகரம் (4)
2 அன்னம் / சோறு (3)
3 ஒருவரிடமிருந்து மற்றவர் அறியமுடியாத விஷயம் என்பதை - - - - - என்பர் (5)
4 (ஒன்றை செய்வதற்கான) சக்தி / வலிமை - வேறு சொல் (3)
5 டில்லி அரசன் பிருத்வி ராஜனால் சிறையெடுக்கப்பட்டவள் (7)
வலமிருந்து இடம்
6 கேடு / தீங்கு / களங்கம் (4)
7 நோயின்மை என்பது (6)
மேலிருந்து கீழ்
8 எதற்கும் லாயக்கில்லாதவன் என்பதை குறிக்கும் கேலி வார்த்தை (6)
9 காட்சி / காணுதல் (3)
10 வேதாளத்திடம் கதை கேட்ட அரசன் (9)
11 பூஜையின் போது நீர் எடுக்க பயன்படுத்தும் சிறு உலோகக் கரண்டி (5)
12 உயர்ந்தவன் அல்ல (6)
13 தழும்பு (2)
14 மூடன் (5)
15 பல்டி / குரங்குகளின் விளையாட்டுக்களில் ஒன்று (8)
16 மலை / மலை சார்ந்த இடம் (4)
17 அரசு நிதியைப் பாதுகாத்து வழங்கும் இடம் (5)
18 முற்காலத்தில் இருந்த ஐந்து பேர்கள் கொண்ட நியாய சபை (5)
19 கும்பல் / ஜனத்திரள் (4)
20 இது இல்லையென்றால் வீடும் நாடும் இருண்டு கிடக்கும் (5)
21 பொருளை / தானியங்களை சேமித்து வைக்கும் இடம் (6)
22 கடல் (4)
23 மூங்கில் மற்றும் கயிற்றின் மீது நின்று செய்யும் வித்தை (6)
24 அரசரின் பெரு மதிப்பைப்பெற்ற அரசவை முதன்மை கவி - வேறு சொல் (9)
25 வாய்ப்பு (7)
கீழிருந்து மேல்
2 துணிகளுக்கு வர்ணம் ஏற்றும் இடம் (7)
4 வக்கிரன் வழிபட்டதால் இந்த இடம் - - - - - - ஆனது (6)
7 இருக்கை (4)
8 உயர்வானது / மேன்மையானது - வேறு சொல் (5)
10 போரில் ஏற்பட்ட வீரத்தழும்பு - வேறு சொல் (5)
11 துன்பம் / தொல்லை (6)
13 நீதிமன்றத்தில் வாதி/பிரதிவாதிக்காக வாதாடுபவன் (7)
16 பர்ணசாலை / குடில் - வேறு சொல் (4)
17 வரவு செலவு கணக்கை சரி பார்ப்பவன் (6)
18 கைகால்களை முடக்கிப் போடும் நோய் - வேறு சொல் (6)
19 விலங்கு (4)
22 அலங்காரம் / ஆடம்பரத்தன்மை இல்லாமை (5)
24 லாபம் (4)
25 மிக மலிவானது (4)
26 முதல் குழந்தை - வேறு சொல் (5)
27 லட்சியம் / இலக்கு (5)
28 சூரியன் (4)
29 இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் இடம்/ஊர் (3)
30 இயந்திரத்தில் இயக்கப்படும் தோணி (6)
31 திரிகூட ராசப்பக்கவிராயர் என்றதும் நினைவுக்கு வருவது (10)
32 அளவு சொல்ல முடியாத அளவிலான பெரும் பள்ளத்தில் உள்ள அறைப்பகுதி (7)
33 கழுதை (6)
34 (தனிப்பட்ட ) எண்ணம் (4)
35 வதை செய் (6)
No comments:
Post a Comment