Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, December 09, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(113) .

புதிர் - 113 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது


  




7


  
10

 1
 









 







  



16
17
5




18
 2
3

4

8

  

12


 

 
6

9

13

















11


14
15












மேலிருந்து கீழ்
1 தங்க நாணயம் - வேறு சொல் (4)
2 தத்து (5)
3 ரொட்டி பிஸ்கட் தயாரிக்கும் இடம் (4)
4 தவம் செய்வோர் தங்கும் இடம் (5)
5 (தூக்கி) வீசு - வேறு சொல் (2)
6 உமிழ்நீர் (4)
7 மண்பாண்டங்கள் வனைபவன் (4)
8 சித்தி - வேறு சொல் (5)
9 கிடைக்காது - வேறு சொல் (4)
10 கிணறை சுற்றியுள்ள இடம் (5)
11 முழுமை அடையாத குறைபாடுள்ள ஒன்றைக் குறிக்கும் சொல் (2)
12 தர்க்கம் (2)
13 தூவும் துளி - வேறு சொல் (4)
கீழிருந்து மேல்
1 உண்மையல்ல (2)
3 சமையலறை  (5)
5 எள்ளை செக்கிலிட்டு ஆட்டினால் கிடைக்கும் (4)
9 பச்சிளங்குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட இதை அடித்து இசை எழுப்புவர் (6)
11 விஷ்ணு பகவான் வாமன அவதாரத்தில் மாவலியிடம் கேட்ட நிலத்தின் அளவு (4)
14 செயல் (2)
15 தர்ம யுத்தம் (5)
16 ஆகாயம் (4)
17 தண்ணீர் ஓடும் பாதையில் உள்ள சிறு பாலம் (4)
18 பேரிகை / தமிழ் வருடங்களின் எண்ணிக்கையில் ஐம்பத்தாறாவது ஆண்டு (4)

No comments:

Post a Comment