Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, December 06, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(112) .

புதிர் - 112 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.

1










2



3







4








29




5












30




6






7

 









8
 


 






9





10








11




 

 

 

 

 








31
12













32


13








14










    

15










33

39

16





40






17


18








19



20
 

 

21


22




38
23





24








34
25















36

  
35
26
















37
27











28














இடமிருந்து வலம்
1 தேவலோகப்பெண்கள் - வேறு சொல் (11)
2 பெருமாளுக்கு சாற்றும் விலை மலிவான ஆரம்  (5)
3 கொந்தளிப்பு - வேறு சொல் (7)
4 மரணத்திலிருந்து தப்பி வருதல் / மறுபிறவி (7)
5 இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு (5)
6 கோவில்கள் / நல்ல நிகழ்வுகளில் ஏழைகளுக்கு வழங்கப்படுவது (6)
7 போரில் ஆயுதங்களை இழந்து நிற்பவன் (6)
8 கடுமை / கோபம் / மூர்க்கம் (5)
9 மூங்கில் கழியை நட்டு அதன் மேல் நின்று காட்டும் வித்தை (6)
10 துன்பம் / கஷ்டம் - வேறு சொல் (5)
11 இள / நடுத்தர வயதுப் பெண்பக்தைகளை அனுமதிக்காத இடம் (9)
12 சிறுமி என்று குறிப்பிடப்படுபவள் (8)
13 பண்டைக்காலத்தில் துளசி செடிகள் நிறைத்த காட்டை - - - - - - -  என்றனர் (7)
14 சம்சார சாகரத்தில் ஈடுபடாதவன் (6)
15 கல்லில் சிலை செதுக்குபவர்களின் ஆயுதம் (4)
16 தமிழ்நாட்டில் குறிஞ்சிப்பூ காணப்படும் இடம் (6)
17 ஆசை (2)
18 துணிமணி நகைநட்டு - வேறு சொல் (7)
19 ஒரேயொரு சோறு (4)
20 வெட்கம் / கூச்சம் (3)
21 நிறைவேறாத விருப்பம் (3)
22 போர்க்களம் (5)
23 சிவனடியார்கள் கழுத்தில் அணியும் கொட்டை (6)
24 நந்தவனம் (6)
25 பெருமை / சிறப்பு (6)
26 உலகாளும் மன்னன் - வேறு சொல் (6)
27 - - - - - - - -  வாராது காணுங் கடைவழிக்கே (8)
28 கொட்டைப்பாக்கின் ஜோடி (8)
வலமிருந்து இடம்
5 மனஸ்தாபம் (4)
6 யூகம் (5)
8 வயிறு (அடிவயிறு ) (4)
9 பொன் (4)
11 கபடி (4)
15 கட்டிட வேலை செய்யும் ஆண் மகனை - - - -  என்பர் (4)
17 கட்டுக்கடங்கா அடாவடித்தனம் (6)
29 வீடு (4)
30அடிமேல் அடிஅடித்தால் (9)
31  செய்யுள் எழுத்துவதற்குரிய விதிமுறைகளைக் குறிப்பது (8)
32 வரலாறு (6)
33 தவறு செய்து, அதை மறைப்பவர் மனதில் தோன்றுமாம் (6)
34 பயம் (4)
35 தோழி (2)
36 சர்தார் வல்லபாய் படேலின் சிறப்பு பெயர் (8)
37 நாதமும் பரதமும் இணைந்து தூள் கிளப்பிய பழைய திரைப்படம் (10)
மேலிருந்து கீழ்
13 முழுப்பொருள் ஒன்றின் பகுதி / பகுதிகளைக் குறிப்பது (4)
கீழிருந்து மேல்
38 சிறந்த ஆனந்தம் (7)
39 (பாடம் ) பயிற்சி (6)
40 மண்பாண்டம் / சிலைகளின் மூலாதாரம் (4)

No comments:

Post a Comment