Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 16, 2018

Dear viewers,


உடல் நலக்குறைவின் காரணமாக புதிதாக எந்த புதிரையும் உருவாக்க முடியவில்லை. நிறைய மாத்திரை சாப்பிட்டதில் யோசிக்கிற சக்தி மழுங்கிப் போய்விட்டது.
அதைவிட முக்கியமான ஒன்று - சுவாரஸ்யமான பழமொழி எதுவும் கிடைக்கவில்லை. சில பழமொழிகள் மிகவும் பெரிதாக இருப்பதால் கட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  அது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 
முடிந்த வரையில், அடுத்த வாரத்தில் ஒரு புதிராவது பதிவு செய்ய முயற்சி செய்வேன்.
நன்றி.

No comments:

Post a Comment