புதிர் - 110 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
5
|
1
|
11
|
16
|
22
| |||||||||
29
|
31
|
14
|
35
|
37
| |||||||||
8
|
9
|
17
|
18
|
20
|
24
| ||||||||
2
|
28
| ||||||||||||
12
|
34
|
21
| |||||||||||
26
|
15
| ||||||||||||
7
|
10
|
13
|
33
|
23
| |||||||||
27
| |||||||||||||
3
| 19 | ||||||||||||
4
|
36
| ||||||||||||
25
|
30
|
32
|
6
|
38
|
இடமிருந்து வலம்
1 பெரிய பொறுப்பை சிறியவர்களிடம் விடுவது பற்றிய பழமொழி (12)
2 (ஒரு பணி / செயலுக்கு) பொருத்தமானவர் என்பதை - - - யானவர் என்பதுண்டு (3)
3 இளநகை / மென் சிரிப்பு (4)
4 (முதுமையினால்) இயலாமை - வேறு பெயர் (4)
வலமிருந்து இடம்
5 சிறிது / சொட்டு (2)
6 - - - - - - - - - - புத்தி மட்டு (10)
மேலிருந்து கீழ்
7 இடறுதல் / திக்குதல் (5)
8 - - - - - - - ஏழை என்றால் கோபம் சண்டாளம் (7)
9 கணப்பொழுது என்பதன் வேறு சொல்/ மருந்தோடு இணைந்தே வருவது (4)
10 ஜடை - வேறு சொல் (4)
11 (தனியொரு ஆளாக) துணையின்றி - வேறு சொல் (8)
12 மீன் பிடிக்குங் கூடு (4)
13 கப்பலை செலுத்தும் கருவி (4)
14 செழிப்பு - வேறு சொல் (3)
15 மிகவும் பணிவான தோற்றம் / செயல்/ தன்னடக்கம் (5)
16 - - - - என்றால் பத்து செய்யுள் கொண்ட நூல் (4)
17 செய்தி (4)
18 - - - - - - - - தூற்றிக்கொள் (7)
19 விருச்சிகம் (2)
20 காவிரி நதியின் பிறப்பிடம் (3)
21 கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை (4)
22 (நம்ம ) வேலை முடியணும்னா - வேறு சொல் (9)
23 உயரதிகாரி - வேறு சொல் (5)
24 ஐந்தில் வளையாதது (என்ன ஆகும் ?) (9)
கீழிருந்து மேல்
7 தென்புலத்தை சேர்ந்தவன் என்பதைக் குறிக்கும் கொச்சை சொல் (9)
8 இயந்திரங்களை இயக்கத் தேவையான சக்தி - வேறு சொல் (5)
9 விந்தை / செப்படி வித்தை (5)
13 ஆரோக்கியம் / தூய்மை (சுத்தத்தோடு இணைந்தே வருவது) (5)
14 எல்லை (4)
17 கருணை / இரக்கம் காட்டுதல் (2)
20 வீட்டு வாடகை (5)
24 ஐந்து வகை உணவுப் பொருட்கள் கலந்த மருந்தை - - - - - என்பர் (5)
25 தந்திரம் மிகுந்த விலங்கு என்று கதைகளில் சொல்லப்படுவது (5)
26 பிள்ளை மனம் கல்லு என்பதன் முன்பகுதி (9)
27 - - - - - முந்து (5)
28 ஆசான் (2)
29 சுகமான இளங்காற்று (4)
30 பெண் (3)
31 பவுர்ணமிக்குப் பின் நிலவின் தோற்றம் (4)
32 குருதி (4)
33 வனப்பு (3)
34 ஏழைக்கென்று பிறந்த பழம் என்று சொல்கிறார் ஒரு சினிமா கவிஞர் (4)
35 வீரம் / மனோதிடம் (4)
36 பணிவிடை என்பதன் தூய தமிழ் சொல் (5)
37 கேள்வி பதில் - வேறு பெயர் (4)
38 கடற்கரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது (4)
No comments:
Post a Comment