Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 20, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(109) .

புதிர் - 109 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.




6

  
8
10



16





  



 











 




1




21





12



3
19

 



24

14




5

 






13


 

4
  








17
2


7

9
11


15



   












 




 









18

20

 

23





மேலிருந்து கீழ்  
1 சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி (5)
2 கள்வன் (4)
3 பள்ளம் (2)
4 குளிர்நிலவு (5)
5 பல்லி இனங்களில் ஒன்று (3)
6 செல்வந்தன் (4)
7 பெரும் ஏமாற்றுப்பேர்வழி / மோசடிக்காரன் (4)
8 வீரபாண்டிய கட்ட பொம்மனை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்தவன் / கூட இருந்தே 
துரோக செயல் செய்யும் நண்பர்களை கேலியாகக் குறிக்கும் சொல் (6)
9 (நன்றாக பலன் தரக்கூடிய) விளைநிலம் (4)
10 பிரயாணி / பாதசாரி (7)
11 குறிப்பிட்ட கெடு / தவணை முடிவு - வேறு  சொல்
12 வரிசை (Que) வேறு சொல் (2)
13 சிம்மாசனம் (6)
14 (நிகழ்ச்சிகள்) நடைபெறும் மேடை (4)
15 மந்தி (4)
16 கற்றறிந்தவன் (4)
17 (புராணங்களில்) கரடிகளின் வேந்தனாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் (5)

கீழிருந்து மேல்
1 சூரியன் (4)
3 மழைத்துளி மண்ணில் விழுந்ததும் உண்டாவது (5)
7 உமிழ்நீர் (4)
12 அமைதி (உருவம் / மனநிலையில் ) (4)
13 (ஒன்றில் )பாதி (2)
14 ஆசை இல்லாமை (5)
17 (இராமாயண ) சீதையின் மற்றொரு பெயர் (3)
18கரிகாலன் கட்டிய நீர்த்தேக்கம் (4)
19 (கல்யாண) மாப்பிள்ளை (5)
20 அர்ப்பணிப்பு - வேறு சொல் (7)
21 குகை, மலை முகடுகளில் நின்று கத்தினால், உடன் பிரதிபலிப்பது (4)
22 பார்க்கும் திறன் இல்லாமை / குருடு என்பதன் வேறு சொல் (3)
23 சாம்பிராணி போன்ற தூபப் பொருள் (6)
24 நாட்டின் / ஊரின் சாதாரண மக்கள் (5)

No comments:

Post a Comment