Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, October 18, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(105) .

  • புதிர் - 105 மூளைக்கு வேலை  
  • புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது

1



39


25
2






26
3



4


5




6


42
43


7


8

36


45

9



10




27


28
11

12


13




37
38


29



31




30


14







15
16







17



40
18





32
41
19
  

44

  





20



33


21

22


46
34
23

24



35
இடமிருந்து வலம்
1 பூந்தோட்டம் (6)
2 குயவன் கை வண்ணத்தில் உருவாவது (6)
3 கட்டிட வேலை (6)
4 இதில் குங்குமத்தை போட்டு வைப்பது வழக்கம் (3)
5 ஆசை / விருப்பம் (3)
6 ஸ்ரீலங்காவின் தலைநகர் (4)
7 உள்ளக்களிப்பு / மனமகிழ்ச்சி (5)
8 இங்குள்ள கோவிலுக்கு கழுகு வருவதால்  பிரசித்தி பெற்ற ஊர் (9)
9 இருக்கை (4)
10 தேவலோக மலர் (5)
11 குறிப்பிட்ட நேரம் தவறுதல் (4)
12 காற்றாடி (4)
13 கைத்தொழில் வேலை  செய்பவர் (5)
14 நாள்தோறும் (5)
15 நுணல் (3)
16 சீமந்த நிகழ்வு (5)
17 கலப்பினக் கழுதை (6)
18 கற்றுக் கொள்ளல் (4)
19 கட்டுதல் / உருவாக்குதல் (7)
20 தேவையான ஒன்று தேவைக்கும் குறைவாக கிடைக்கும் நிலைமை (6)
21 நாகரிகம் / சிறப்புத் தன்மை (4)
22 முயற்சி (7)
23 மிதமிஞ்சிய வறுமை (6)
24 நாகம் (5)

வலமிருந்து இடம்

5 வாய் / பூ மடல் (3)
6 கருமான் / இரும்பு வேலை செய்பவன் (4)
9 (நாகம்) ஆதிசேஷனின் தலைகள் (4)
25 மிகச் சரியானது / பிழையற்றது / நுணுக்கம் (5)
26 இந்திரனின் வெள்ளை யானை (5)
27 இது கறிக்கு உதவாது (9)
28 எப்போதும் தூங்கி வழிபவர்களைக் குறிக்கும் கேலி சொல் (6)
29 கண்களைக் கட்டிக்கொண்டு மேலே தொங்கும் பானையை உடைத்தல் (7)
30 வெளிப்புற சுவர் (7)
31 ஒரு பிரச்னை பெரிதாவதை இப்படியும் சொல்வர் (5)
32 பாலை நிலத்துக்குரிய தெய்வம் (4)
33 தேவாதி தேவர்களின் இருப்பிடம் (7)
34 கண்டு கொள்ளாமை / அலட்சியப்போக்கு (5)
35 தராசு (5)

மேலிருந்து கீழ்

27 தனிமை (5)
36 சாக்கு மூட்டைகளைத் தைக்கத் தேவை (4)
37 அதிகப்படியான அக்கறை / கவனம் (4)
38 முன்னோர் (5)
39 கடுங் கோபம் (5)
40 கால்நடைகளின் சாப்பாடு - வேறு பெயர் (2)

கீழிருந்து மேல்

33 (ஒன்றின்/ ஒருவரின்) தன்மை (4)
34 கலைஞர்கள் ஏற்று நடிக்கும் வேடம் - வேறு சொல் (5)
41 தென் தமிழகத்துக்கு பெருவாரியான ரயில்கள் இங்கிருந்து கிளம்பும் (5)
42 பரிசுத்தம் (4)
43 (எதிலும் அதிகம் பேசப்படாத) தசரதரின் மனைவி (4)
44 மனிதர் (4)
45 அழகு (5)
46 நாடு / தேசம் (5)

No comments:

Post a Comment