புதிர் - 104 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது
1
|
2
| ||||||||||||||
3
|
4
|
27
| |||||||||||||
5
|
6
|
28
| |||||||||||||
7
|
8
|
29
| |||||||||||||
9
|
30
| ||||||||||||||
10
|
11
|
39
|
43
| ||||||||||||
12
|
13
|
41
|
45
| ||||||||||||
14
|
15
| ||||||||||||||
16
|
17
| ||||||||||||||
31
|
18
|
19
|
44
| ||||||||||||
33
|
20
|
32
| |||||||||||||
21
|
34
| ||||||||||||||
22
|
35
|
23
| |||||||||||||
24
|
37
|
36
|
40
|
42
| |||||||||||
25
|
38
| ||||||||||||||
26
|
46
|
இடமிருந்து வலம்
1 ரத்த ஆறு - வேறு சொல் (7)
2 சுண்ணாம்பு - வேறு சொல் (5)
3 பத்தினி - வேறு சொல் (5)
4 கிறுக்கன் (திருநெல்வேலி வட்டார சொல் வழக்கில் ) (7)
5 தமாஷ் - வேறு சொல் (5)
6 மருத்துவம் (5)
7 திருவள்ளுவரின் இடது கையில் காணப்படுவது (6)
8 தத்தை (6)
9 உயரக் குறைவு (3)
10 அழகு / செல்வம் (2)
11 சிறுத்தொண்ட நாயனாரின் இயற் பெயர் (5)
12 மர பொம்மை (6)
13 வன ராஜா (4)
14 காய்ந்த இஞ்சி (3)
15 அறிவு (3)
16 இரும்பு/ கலப்பை (2)
17 நெல்லி மரம் (4)
18 குழந்தை (3)
19 மனைவி (3)
20 இந்தியாவின் வட எல்லை (4)
21 உரைகல் (7)
22 கலைகள் / கல்விக்கான தெய்வம் (4)
23 அடையாளம் (3)
24 மேகமூட்டம் / மங்கலான வானம் (5)
25 குழந்தைப்பேறு (9)
26 சிற்றரசர்கள் (10)
வலமிருந்து இடம்
2 வீட்டு வாடகை (5)
9 திரிகூட ராசப்பக் கவிராயர் என்றதும் நினைவில் வருவது (10)
10 மாறுபாடு / (பொய் ) புரட்டு (6)
11 ராணுவ சேனை (5)
12 கடிதம் / பூவிதழ் (3)
14 மூலஸ்தானத்தை சுற்றியுள்ள இடம் (8)
16 கடல் அலையின் சீற்றம் / கோபத்தில் கொதித்தெழுதல் (7)
20 உபத்திரம் (5)
23 மின்வாரிய ஊர்திகளில் காணப்படும் வாசகம் (5)
27 களைப்பு (4)
28 இல்லை என்று சொல்லாமல் வறியவர்க்கு அள்ளிக்கொடுப்பவன் (6)
29 (பொதுவாக) பறவைகளின் வீடு (5)
30 சிறு கால்வாய் - வேறு சொல் (4)
31 கூலிக்கு நெல் குத்துபவள் (7)
32 தேகம் / கீழே விழுந்தால் , அடிபட்டால் உண்டாவது (3)
33 உருண்டையான பாத்திரம் (6)
34 கட்டுமஸ்தான வாலிபன் (7)
35 திருநங்கை (4)
36 மேட்டுநிலம் / வசை (3)
37 மாசு / கறை (5)
38 நண்டு என்பதன் ராசி மண்டலப் பெயர் (4)
மேலிருந்து கீழ்
11 பஞ்சுக்கு மூலாதாரம் (4)
20 இளைஞன் / வாலிபன் (6)
23 மிகுதி (4)
27 சாஸ்திர நெறி (5)
39 உயர்ந்தரக சிவப்புக்கல் (5)
40 வனவாசத்தின்போது, அவள் சுவைத்த கனிகளை ஸ்ரீராமனுக்கு தந்தவள் (3)
41 சூளுரை (4)
42 தேர்ப்பாகன் (3)
43 சோழநாடு - - - - - என்ற பெருமை கொண்டது.(5)
44 துன்பம் (3)
45 அங்க இலக்கணம் (10)
கீழிருந்து மேல்
46 சோர்வு (4)
No comments:
Post a Comment