Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 23, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(101)

புதிர் - 101 மூளைக்கு வேலை 
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.  

1















20
35

2








23




22

21

3








25



24




4








26

36



5










27




29




28
6


41



30





7




40
 

 

8





9




 



39








10






 














11







 



12






42
37






13






31




14










32
38




15


16




       







17


18








33

44

19














43


34


இடமிருந்து வலம்  
1 ஒழுங்கற்ற நிலையில் / தாறுமாறாக கலைந்து கிடப்பதை குறிக்கும் சொல் (10)
2 தாயம் - வேறு சொல் (6)
3 பேசும் வார்த்தையில் கனிவு / குளுமை (5)
4 மனதில் ஏற்படும் உறுத்தல் - வேறு சொல் (4)
5 உதயம் என்பதன் எதிர் சொல் (6)
6 மெட்டி / (தனக்குப் போகத்தான் தான தர்மம் ) (3)
7 வதை செய் (6)
8 கிளிப்பிள்ளை  (5)
9 போக வேண்டும் என்பதன் கொச்சை சொல் (3)
10  வர வேண்டும் என்பதன் கொச்சை சொல் (4 )
11 பன்னிரண்டு பண எடை (4)
12 காந்தியின் ஒத்துழையாமை என்பது - - - - - - - -  (8)
13 அந்தக்காலத்தில் பெண்கள் மூக்கில் அணிந்த நகை (5)
14 வைராக்கியம் / தீராப்பகை (4)
15 குறிப்பிட்ட நாட்கள் / கெடு முடிவை குறிக்கும் சொல் (4)
16 தில்லுமுல்லுத்தனம் - வேறு சொல் (7)
17 சுதந்திரப் போராட்ட வீரர்கள் தலையில் அணிந்த தொப்பி - வேறு பெயர் (3)
18 நோயின்மை (6)
19 மார்கழி மாத ஏகாதசியின் சிறப்பு ((11)
வலமிருந்து இடம்
4 அவ்வைக்கு அதியமான் கொடுத்தது (6)
5 அசுத்தம் / குற்றம் (6)
7 ஆரம்பம் (5)
10 இளவேனில் காலம் (6)
11 கழுதை (6)
13 சொல் என்பதன் வேறு சொல் (3)
20 லத்தி - வேறு சொல்  (6)
21 நாய்   (4)
22 திருச்சியில் உள்ள நீர்த்தேக்கம் (4)
23 குறைவு - வேறு சொல்  (3)
24 கிறிஸ்தவர்களின் 40 நாள் உபவாசம் - வேறு பெயர் (7)
25 காந்தியக் கொள்கையில் முக்கியமான ஒன்று (6)
26 பெருமை / தனிச்சிறப்பு -வேறு சொல் (6)
27 நரகமல்ல  (6)
28 உறுதுணை  (6)
29 சமர் புரியும் இடம் (6)
30 நண்பன் / தோழன் (4)
31 ஓவியம் (5)
32 தாலி (8)
33 செல்வந்தன் (4)
34 உறவு (4)
மேலிருந்து கீழ்
7 துணி / ஆடை (3)
8 மொட்டு (4)
24 திருமகள் (4)
35 வயல் (3)
36 கலசம் - வேறு சொல் (4)
37 நண்பகல் (6)
38 வேகம் (4)
39 நாற்பத்து எட்டு நாட்கள் கொண்டது ஒரு - - - - -  (5)
40 சுத்தம் / தூய்மை (5)
41 மனிதாபிமானமற்ற செய்கை (7)
கீழிருந்து மேல்
19 எந்தக்கவலையுமில்லாத ஆடம்பர ஜீவிதம் (7)
31 மிகச்சிறிய பெண் (7)
34 கனவு (5)
37 பாவிகள் இறைவனிடம் கேட்பது (5)
42 வேலையாள் (4)
43 வாக்குவாதம் (5)
44 (மக்கள் ) கூட்டம் (4)

No comments:

Post a Comment