சாத்தானை வழிபடுகின்றேன் !
எத்தனையோ மதங்கள் !!
அனைத்திலும் மாறுபட்ட மனங்கள்
அத்தனை மதமும்
இருப்பதாய் நம்புவது சாத்தானை !
வேற்றுபட்ட மனங்களை இணைத்து
ஒற்றுமை படுத்துபவர்தான்
செயல் வீரர் என்றால்
சாத்தானும் செயல் வீரனே !
அதனால் நான்
சாத்தானை வழிபடுகின்றேன் !!
No comments:
Post a Comment