Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, August 14, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(95)

புதிர் - 95 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி மூன்று பிரிவாக உள்ளது.   
(கண்டுபிடிக்க வேண்டிய சொற்களுக்கான குறிப்புகளும், சில பழமொழிகளின் ஒரு 
பகுதியும் இதில் உள்ளன. பழமொழி எது, குறிப்பு எது என்று நீங்கள் தெரிந்து 
கொள்வதற்கு வசதியாக பழமொழிக்கான வார்த்தைக்கு அருகில் (prov ) என்று 
குறிப்பிடப் பட்டுள்ளது. )



2

5

8


11



19
 



 















 



 

 















 

 

1

4

6

33


35

17

38
23
24


3







14
 




21


39

















26







12











29


10















31



 
34
36

20
22

25






9



  
16
18










30



15
  










    
7
    
13














































27
28


32




37







மேலிருந்து கீழ்  
1 ஒற்றுமையின் அவசியத்தைக் குறிக்கும் பழமொழி (12)
2 இராமாயணக் கூனியின் பெயர் (4)
3 இருண்டதெல்லாம் பேய்  (prov )  )11)
4 கறிக்கு உதவாது  (prov ) (9)
5 (மழை / போர் வருவதற்கான) அடையாளம் - வேறு சொல் (4)
6 பசுவை நன்கொடையாக வழங்குதல் (4)
7 கயவன் / அடாவடித்தனம் செய்பவன் (4)
8 மோதிரம் (4)
9 சமைக்கும்போது சேர்த்து, சாப்பிடும்போது தூக்கி எறியப்படுவது (6)
10 குருவிற்கு கட்டைவிரலை காணிக்கை ஆக்கினவன் (5)
11 வாமன அவதாரத்தில் மாவலி மன்னனிடம் ஸ்ரீமன் நாராயணன் கேட்டது (6)
12 கொள்கை (5)
13 சேமிக்கும் பழக்கத்துக்கு உதாரணமாக சொல்லப்படும் சிறு உயிரினம் (4)
14 பாரி வள்ளலின் மகள் (4)
15 எழுத்தாளர்களுக்கு பத்திரிக்கைகள் வழங்குவது (5)
16 இடங்கொடேல்  (prov) (6)
17 போருக்கு முன்பாக அடிக்கப்படும் இசைக்கருவி (3)
18 பிற் காலத்திலும் - வேறு  சொல் (6)
19 கோகுலாஷ்டமியில் இந்த விளையாட்டு பிரபலம் (4)
20 நீதிநெறி (4)
21 பொன் (4)
22 நெஞ்சு குறுகுறுக்கும்  (prov) (7)
23 தண்டல்காரனா (prov) (12)
24 முதலுக்குக் கேடு (prov) (5)
25 வாயால் கெடும் (prov) (7)
26 அடுத்தது பகை (prov) (10)
கீழிருந்து மேல்
1 இரைச்சல் / பெருஞ்சத்தம் (4)
4 (வருமான வரி) ஏமாற்றல் என்பதன் வேறு சொல் (4)
6 குழந்தைப் பருவ ஸ்ரீ கிருஷணன் வளர்ந்து லீலைகள் செய்த இடம் (4)
10 இறக்கம் - எதிர்சொல் (4)
14 நாம் “அக்கா”  என்பதை ராஜராஜ சோழன் சொன்ன விதம் (5)
15 சேறு - வேறு சொல் (3)
17 விலாசம் (4)
20 இடையூறு (5)
23 பிணம் எரியூட்டப்படல் - வேறு சொல் (4)
24 அழகு / எழில் (4)
27 போர்வீரன் (4)
28 போரில் நிராயுதபாணியான இராவணனிடம் இராமன் சொன்னது (8)
29 சந்தர்ப்பம் (4)
30 ஜீரணம் - வேறு சொல் (5)
31 கம்புள் பறவை - வேறு பெயர் (6)
32 கப்பலோட்டி (4)
33 நாய் குரைக்கும் ; நரி ஊளையிடும் ; யானை ? (4)
34 புலவர்களுக்கு அரசர்கள் அளித்தது (5)
35 ஆணை (4)
36 தலைப்பாகை (4)
37 கேடு / ஊறு (4)
38 பிரயாணம் (4)
39 சுயநலம் - வேறு சொல் (5)

No comments:

Post a Comment