புதிர் - 94 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
3
|
8
|
12
|
14
|
19
| |||||||
10
|
18
| ||||||||||
1
|
5
|
16
| |||||||||
7
|
24
| ||||||||||
22
| |||||||||||
6
|
9
|
13
|
15
|
20
| |||||||
2
|
4
|
11
|
17
| ||||||||
21
|
23
|
25
|
மேலிருந்து கீழ்
1 தீக்காயத்தால் ஏற்படும் வேதனை (5)
2 பாலை நிலத்துக்குரிய தெய்வமாக வணங்கப்படுபவள் (4)
3 குடும்பஸ்தன் (4)
4 (நெற்றியில் இடும் ) பொட்டு - வேறு பெயர் (4)
5 கோள் (4)
6 கொன்னிப் பேசுதல் - வேறு சொல் (5)
7 வேகம் (4)
8 கர்வம் / ஆணவம் (4)
9 சொந்தக்காரர் (5)
10 “தப்பு” என்னும் இசைக்கருவியை இசைத்து ஆடும் நடனம் / ஆட்டம் (6)
11 மகன் (4)
12 தாய் (3)
13 அடகு (5)
14 மனிதர் விரும்பி குடி புகாத இடம் (4)
15 எங்கு எப்படி இருக்கவேண்டும்/ பேச,பழக வேண்டும் என்பது தெரிந்தவரை - - - - - அறிந்தவர் என்பர் (5)
16 பண்டகசாலை / கிடங்கு (5)
17 பிளவு (4)
18 காட்டுப்பகுதி (6)
19 தபால் (4)
20 “லஞ்சம்” என்பதன் கிண்டலான சொல் (5)
கீழிருந்து மேல்
1 உமிழ்நீர் (4)
4 கோவில்களுக்கு செய்யும் சேவை / கைங்கரியம் (5)
5 லவங்கம் (4)
7 சந்நியாசம் (5)
9 உச்சிக்கிளை - வேறு சொல் (4)
10 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெருமைக்குரிய ஊர் (3)
15 துன்பம் / இடையூறு (5)
16 கிடைக்கும் - வேறு சொல் (4)
18 கயிறு (3)
20 ஒழுங்கற்ற / தாறுமாறான எழுத்து (5)
21 கொடூர குணங்கள் கொண்ட பெண் (4)
22 அனுபவத்தால் கிடைக்கும் பாடம் என்பதை - - - - - என்பர் (5)
23 நழுவ முடியாதபடியான பிடி (7)
24 (நதிகள் )ஒன்று சேர்தல் (5)
25 பகிர்மானம் - வேறு சொல் (4)
No comments:
Post a Comment