புதிர் - 90 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
6
|
8
|
10
|
13
|
ர்
|
19
| |||||||||
1
|
24
|
7
|
28
|
16
|
17
| |||||||||
22
|
3
|
12
|
15
| |||||||||||
20
| ||||||||||||||
5
|
9
| |||||||||||||
2
|
4
|
11
| ||||||||||||
6
|
14
|
18
| ||||||||||||
21
|
23
|
25
|
26
|
27
|
29
|
30
|
31
|
மேலிருந்து கீழ்
1 மரியாதை நிமித்தம் ஒருவர் தலையில் கட்டப்படும் முண்டாசு போன்ற துணி (6)
2 யாத்திரிகர்கள் இலவசமாக தங்குமிடம் (5)
3 சாதாரண மனிதன் (5)
4 சுய நினைவற்ற நிலை / ,மோகம் (5)
5 நீதி / தருமம் (3)
6 மரவேலை செய்பவன் (4)
6 நோயாளி (4)
7 (இறைவனை) வேண்டுதல் (6)
8 சூரியன் (4)
9 சின்னம்மா/சித்தி என்பதை - - - - - - என்றும் பேச்சு வழக்கில் சொல்வதுண்டு (6)
10 அனுமனின் தாய் (4)
11 அதிகாரி (5)
12 கேலியான / திமிரான பேச்சு / செயல் (6)
13 துவக்கம் / தொடக்கம் (5)
14 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (4)
15 வெள்ளம் / நீர்ப்பெருக்கு (5)
16 சபை நடுவே பாஞ்சாலியை அவமானப் படுத்தியவன் (6)
17 மற்றவர்க்கு புரியும்படி / விரும்பும்படி எதையும் சொல்லும் திறமை (6)
18 ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் போக்குவரத்து சாதனங்களில் ஒன்று (4)
19 ஆண்கள் (4)
20 சேர சோழ பாண்டியர் (5)
கீழிருந்து மேல்
1 மருத நிலம் (4)
2 உடம்பு / தேகம் (4)
3 தீ நிமித்தமாக சத்தமிடும் ஆந்தை வகை பறவை (5)
4 யானையின் நெற்றி (5)
5 விஷேச நிகழ்வுகளில் வரவேற்புக்காக போடப்படும் பந்தல் (8)
6 இறந்தவருக்கு செய்யப்படும் சடங்கு (7)
7 மனஸ்தாபம் / ஊடல் (4)
9 படைப்பு (4)
11 (நெல். தானியம் போன்றவற்றின் ) குவியல் (5)
14 பொருள் / தகவல்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்ளல் (6)
16 ஓட்டை / துளை (4)
17 வாள்முனையைவிட கூரிய சக்தி கொண்டதாக சொல்லப்படுவது (4)
20 படிப்பறிவில்லாத முட்டாள்கள் (3)
21 கரண்டி (4)
22 மணமகன் / கணவன் (5)
23 தீபாராதனை - வேறு சொல் / திருஷ்டி கழிக்க சுற்றுவார்கள் (4)
24 ஆடுமாடு (4)
25 சந்தோசம் / மகிழ்ச்சி (4)
26 பிறருக்கு எதையும் தர விரும்பாதவன் / கஞ்சன் (4)
27 கிராமம் அல்ல (4)
28 நாட்டு மருந்துப் பொருட்களைக் கொண்டு களி போன்று செய்யப்படும் மருந்து (4)
29 கிராமப்புறங்களில் குளிர்பானங்களை பேச்சுவழக்கில் - - - - என்பர் (4)
30 புதிதாகத் துளிர்த்து வரும் இலை (4)
31 சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் இறங்கும் கடவுள் (4)
No comments:
Post a Comment