புதிர் - 87 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
2
|
4
|
8
|
15
|
18
|
20
| |||||||
22
|
7
|
10
|
13
|
29
| ||||||||
3
|
5
|
9
|
12
|
16
|
19
|
21
| ||||||
25
| ||||||||||||
1
|
6
|
11
|
14
|
17
| ||||||||
23
|
24
|
26
|
27
|
28
|
30
|
31
|
மேலிருந்து கீழ்
1 “மிஞ்சிய / மீதமான “ என்பதன் வேறு சொல் (4)
2 குழந்தைகள் / ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு (4)
3 கட்டுச்சாத மூட்டையில் தவறாமல் இடம் பிடிப்பது (5)
4 பெண்கள் குழு - வேறு சொல் (4)
5 அரிதாகக் கிடைக்கும் நோய் நிவாரணி - வேறு சொல் (6)
6 துர்குணங்கள் கொண்டவன் (4)
7 வ.உ.சி - யின் சிறப்பு பெயர் (10)
8 நெய்க்கு ஆதாரம் (4)
9 எதிலும் உள்ள நெளிவு சுளிவுகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் (5)
10 சொன்னதை சொல்லும் (6)
11 கேலி / பரிகாசம் (4)
12 ஆரம்பம் - வேறு சொல் (5)
13 தோளின் மேல் போட்டுக் கொள்ளும் நீளமான துண்டு (5)
14 அழகு (4)
15 விவசாயி (4)
16 செல்வந்தன் (6)
17 மங்கலத்தைக் குறிக்கும் நிறம் (4)
18 இக்கட்டான சமயத்தில் வழி தெரியாது நிற்கும் பதட்ட நிலை (6)
19 வெட்டி பந்தா (4)
20 கடைத்தெரு (4)
21 ஹோட்டல் மற்றும் வியாபார இடங்களில் பணத்தை இதில் போடுவர் (6)
கீழிருந்து மேல்
2 எவரையும் ஏளனம் பரிகசிக்கும் குணம் (6)
2 எவரையும் ஏளனம் பரிகசிக்கும் குணம் (6)
5 ஏதாவது ஒரு பொருளை வாங்க கொடுக்கப்படும் “முன்பணம் “ (5)
7 அகந்தை / தலைக்கனம் (4)
11 ஒரு ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் மற்றொரு ஆறு (4)
12 சந்நியாசம் - வேறு சொல் (5)
13 நிறம் (4)
14 தலைமுடியை இரண்டாக பிரிக்கும்போது ஏற்படும் கோடு (3)
17 மாயாஜால வித்தை / தந்திரங்கள் தெரிந்தவன் (6)
22 - - - - ஊர கல்லும் தேயும் (4)
23 பிசுபிசுப்பு தன்மை கொண்ட மணல் (4)
24 அணாக்கள் நடைமுறையில் இருந்த காலத்தில் ஒரு ரூபாய் என்பது - - - - கொண்டது (4)
25 மாட்டுத் தீவனம் (5)
26 நெல் / கரும்பு போன்றவை விளையும் நிலம் (4)
27 குடும்ப வாழ்க்கை (5)
28 முதியவன் / வயதானவன் (4)
29 மன்றாடிக் கேட்டல் (4)
30 நல்ல நிகழ்வு / சந்தோஷ வேளையில் போடும் கும்மாளம் (6)
31 எரு (4)
No comments:
Post a Comment