Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, May 28, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(82)

புதிர் - 82 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது   
1




2



3










30




29







28
4





 





32

31
5
 

 

 
6

 



7






39



8

9





41







 


33
 
10



 
40







34

 

11


 

 



12




13





 

 

 

35
14






 

 
15

 

 

 






37
16

 






36
17








 



18


19







20





 
21








38
22






23


 


 




இடமிருந்து வலம்   
1 (கோரிக்கை/விருப்பம்) ஏற்றுக்கொள்ளப்படாமை  என்பதன் வேறு சொல் (6)
2 பழங்கதை (4)
3 பிராமணர் (5)
4 அரசன் / மன்னன் (5)
5 தோசை திருப்பி - வேறு பெயர் (5)
6 பரம்பரை - வேறு பெயர் (5)
7 கூச்சல் / பெருஞ் சத்தம் (5)
8 ஆசை (2)
9 வானில் தோன்றும் மத்தாப்பூ ஜாலம் (6)
10 நுண்மை / ஆராய்ச்சியோடு கூடிய நுண்ணறிவு (4)
11 நெல் குத்துவதற்கான பெரிய உரல்  (4)
12 மழை நாட்கள் - வேறு பெயர் (5)
13 - - - - ஊர கல்லும் தேயும் (4)
14 பிறரால் அறியப்படாத செய்தி (5)
15 மனோ தைரியம் (5)
16 பிரயாணம் கிளம்புதல் (5)
17 சேனைத்தலைவன் (7)
18 அகவை என்பது (3)
19 செருக்கு / தலைக்கனம் (4)
20 மணிமேகலை கையிலிருந்த அட்சயபாத்திரம் (6)
21 முன்னந்தலையில் தலைமுடி இல்லாததை - - - - - - -  என்பர் (7)
22 மேதாவித்தனத்தால் ஏற்படும் தலைக்கனம் (7)
23 பிரயாணி (7)
வலமிருந்து இடம்
8 ஆண்கள் / குழந்தைகள் இடுப்பில் கட்டும்  கயிறு (4)
11 அதிர்ஷ்டசாலியை - - - - -  முறையில் தேர்ந்தெடுப்பதுண்டு (5)
15 திருமால் / விஷ்ணுவின் வேறொரு சிறப்பு பெயர் (4)
18 சூழ்ச்சி / கபடம் (5)
20 தண்டனையாக வசூலிக்கப்படும் தொகை (5)
28 சோக ரசம் (6)
29 மதுரையில் ஓடும் ஆறு (4)
30 மாற்றாந்தாய் (5)
31 விஷம் (3)
32 உற்றார் உறவினரை இப்படியும் சொல்வதுண்டு (7)
33 பீலி (5)
34 பிணக்குழி (4)
35 தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் (5)
36 முகந் தெரியாத இருள்  - வேறு பெயர் (5)
37 தினந்தோறும் (5)
38 அழகற்ற தன்மை (7)
மேலிருந்து கீழ்
2 விடுகதை (3)
5 தனிப்பட்ட மனிதரின் அடக்குமுறை ஆட்சி (7)
39 “அன்றைய தினம்” என்பதன் வேறு சொல் / - - -  திங்கள் அவ்வெண்ணிலவில் (3)
31 ஒரு பொருள் / மனிதரின் குணம் குறித்த உத்திரவாதம் என்பது அது / அவர் பற்றிய - - - - - - - -  (8)
40 கோடு  (2)
41 சொக்கட்டான் விளையாட்டு - வேறு பெயர் (3)


No comments:

Post a Comment