Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, May 03, 2018

குழந்தைகளுக்கான புதிர் (02)

புதிர் - 2 
ஹாய் குட்டீஸ், கட்டத்துக்குள் உள்ள எழுத்துக்கு ஏற்ற சொல்லை அந்தந்த கட்டத்தில் எழுதவும். 
ஒரு சில கட்டத்தை பூர்த்தி செய்யும்போதே மேலிருந்து கீழாகவோ  கீழிருந்து மேலாகவோ சில சொற்கள் கிடைத்துவிடும். அதை க்ளூ ஆக வைத்துக்கொண்டு சுலபமாக விடை எழுதமுடியும்.
மிக சரியாக எழுதிவிட்டால் புதிருக்குள் உள்ள  ஒரு பழமொழியை அறிந்து கொள்ள முடியும்.
(நீங்க ரொம்ப சிரமப்படக்கூடாது என்பதற்காக விடையை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் க்ளூ எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
சீரியல் நம்பருக்கும் கட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எழுத வேண்டிய சொற்கள் 24 என்பதற்காக நம்பர் சேர்க்கப்பட்டுள்ளது.)

ஆ
  த் 
வ  
ன     
ஞ்   
க

சு 
ஆ 


டி 

கு 
ர 
 ள 
ரி  
வி 

சி 

1  பழி  2 பசி 3 திரி  4 தினம்  5  கடல்  6  கத்தி  7  பஞ்சு 8  ஆசியா   9 கபடி 
10 அழகு  11  காலம்  12  பதனம்  13  கவளம்  14  கபடம் 15  கஞ்சன் 
16  கவிஞன்  17  ரத்தவெறி   18  வழிப்பறி   19  வெஞ்சினம்   20  அரங்கம்   
21 சிறுதானியம்   22 ஆரம்பநிலை 23 ஆதிபகவன்  24  சின்முத்திரை   

No comments:

Post a Comment