Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, April 11, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(79)

புதிர் - 79 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது

ர்

 8

1
19

16

21



18

22


10


9
 2


 3
 
 4

 
5
12
17
 
 
11
13
 
23
24
20
 
14
 
 6

7
 
  
  
15

  
இடமிருந்து வலம்  
1 நீரின் தன்மை (3)
2 பெருமையிற் சிறந்தவன் / தலைவன் (4)
3 சொப்பனம் (2)
4 கரிசனம் / சிரத்தை (4)
5 கப்பலோட்டி
6 நாகத்தை வசப்படுத்தும் இசைக்கருவி
7 பொம்மை / சிலை (3)
வலமிருந்து இடம்
3 சவுக்கு (2)
8 வேள்வி (3)
9 போராட்டக்காரன் (3)
10 படுக்கை (4)
11 வயிறு (3)
12 தங்குமிடம் (3)
13 ஆசான் (2)
14 பிசின் (3)
15 நடனம் (5)
மேலிருந்து கீழ்
1 வெங்காயம் (4)
11 நெல் குத்தும் உரல்  (4)
12 ஆகாயம் (2)
16 மலை சார்ந்த நிலம் (4)
17 கிடுகிடு பள்ளம் (4)
18 தாம்பூலம் (7)
19 நடுப்புள்ளி (3)
20 பாம்பு (3)
கீழிருந்து மேல்
3  தீயகுணம் / பயங்கரம் (4)
4 நிலையாமை / பொய் (6)
10 கொசுக்கடியால் உண்டாவது (4)
11 புன்முறுவல் (7)
15 கப்பல் (3)
18 சுக்கிரன் / உலோகத்தில் ஒரு வகை (3)
21 ஆடுமாடு மேய்ப்பவர் (3)
22 சிறிதும் / கொஞ்சமும் - வேறு சொல் (4)
23 கேலி  (4)
24 வீணான ஆசை (4)

No comments:

Post a Comment