Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, April 03, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(77)

புதிர் - 77 - மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது .



3
4


 

10

14

18









 
















 

11








1


28
7
29

12

16

33
21
22









15

 











 


 














 


 






25









 









5




13







2


6
8
9



17
19
20

23
24

 
27


 


 




 




 















 
26




30

31



32




மேலிருந்து கீழ்   
1 பித்துப்பிடித்தவர் (6)
2 நீர்நிலைக் கரையில் ஏற்படும் பிளவு / விரிசல் (4)
3 குயவனின் வாழ்வாதாரம் (4)
4 வரவு - - - -  செலவு - - - - (4 / 4)
5 பஞ்ச பாத்திர கரண்டி (5)
6 பிறந்த நாடு (4)
7 நெருப்பூதுங் குழல்  (6)
8 எச்சில் (4)
9 சித்திரம் (4)
10 சுறுசுறுப்பற்ற மந்த நிலை (4)
11 - - - - - - யில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் (6)
12 ஸ்வீட் காரம் விற்கும் கடையின் பொதுவான பெயர் (5)
13 உறுதியான உள்ளம் / சித்தம் (5)
14 கோவில் (4)
15 உடன்படிக்கை / இசைவு (6)
16 நெற்கதிரை அடித்தல் (6)
17 துஷ்டன் / வம்புக்கு அலைபவன் (4)
18 நெய்க்கு ஆதாரம் (4)
19 உலக்கையின் முனைப்பகுதி (4)
20 தலைப்பாகை (4)
21 பள்ளிகொண்ட பெருமாளின் வேறு பெயர் (6)
22 ஒளிரும் அழகு (5)
23 போர் (4)
24 கணப்பொழுது / மருந்தில் ஒரு வகை (4)
கீழிருந்து மேல்
1 விவசாயி (4)
6 விசிறி (6)
7 உழைப்புக்கான சம்பளம் / கூலி (4)
9 (சர்ச்சைக்குரிய ஏதாவது ஒரு விஷயம் குறித்து) வாக்களிப்பு   (6)
12 கடினமான ஒன்றை மிக எளிதாக நேர்த்தியாக செய்து முடிக்கும் தன்மை (4)
16 உணவு / ஆகாரம் (4)
19 தொண்டையில் ஏற்படும் ஒரு வித எரிச்சலூட்டும் தன்மை (6)
20 (ஒரு குற்றம் செய்வதற்கான) உள் நோக்கம் / நியாயமான காரணம் (6)
21 குருதி / உதிரம் (4)
22  அரிக்கேன் (சிமிளி) விளக்கு (4)
23 கலிகாலம் என்பது கலி - - -  (3)
24 குதிரை / யானைப்பாகன் (5)
25 எத்தகைய சூழலிலும் / நெருக்கடியிலும் இழக்கக்கூடாத தைரியம் ((7)
26 கபடி (4)
27 சம்சாரி (7)
28 படகு வலிக்க தேவை (4)
29 விளையாட்டில் ஒரு வகை - ஒத்தையா - - - -  (4)
30 வேக வைக்காத நெல்லில் இருந்து கிடைப்பது (5)
31 ஜோஸ்யம் (4)
32 (இறைவனின்) பூப்போன்ற பாதம் (4)
33 வியாபாரி (4)

No comments:

Post a Comment